twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அமைச்சர்களுக்கு சல்யூட்.. சாய்பாபா நிச்சயம் காப்பாத்துவாரு.. சுஜித் குறித்து பேசிய மீரா மிதுன்!

    |

    Recommended Video

    Surjith Rescue: சுஜித்தை நிச்சயம் சாய்பாபா காப்பாற்றுவார் மீரா நம்பிக்கை

    சென்னை: ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை நிச்சயம் சாய்பாபா காப்பாற்றுவார் என நடிகை மீரா மிதுன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் வீட்டின் தோட்டத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணி நான்காவது நாளாக நடைபெற்று வருகிறது. சிறுவனை மீட்கும் பணியில் அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் நான்காவது நாளாக ஈடுபட்டு வருகின்றனர்.

    சிறுவனை மீட்கும் பணியில் பயன்படுத்தப்பட்டு வரும் கருவிகள், பாறைகளின் கடின தன்மையால் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றன. இதனால் குழந்தையை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    மீரா மிதுன் வீடியோ

    மீரா மிதுன் வீடியோ

    குழந்தை வெளியே மீட்டு கொண்டு வரப்பட வேண்டும் என தமிழகம் முழுவதும் மதபேதமின்றி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குழந்தை சுஜித் குறித்து பேசி வீடியோ வெளியிட்டிருகிறார் நடிகை மீரா மிதுன்.

    சாய் பாபா..

    சாய் பாபா..

    எப்போதும் அறைகுறை ஆடையில் அதிர வைக்கும் மீரா மிதுன், தற்போது சுடிதார் அணிந்து முழுவதும் கவர் செய்யப்பட்ட நிலையில் வீடியோவில் பேசியிருக்கிறார். அதில் சாய் பாபா குழந்தை சுஜித்துக்கு தெம்பை கொடுப்பார். இரவு பகலாக உழைக்கும் அமைச்சர்களுக்கு சல்யூட் என தெரிவித்திருகிறார்.

    பொறுப்பான பொண்ணா..

    பொறுப்பான பொண்ணா..

    மீரா மிதுன் குடும்ப குத்துவிளக்காக முழுவதும் மூடி வீடியோ வெளியிட்டிருப்பதை பார்த்த நெட்டிசன்கள் மீரா நீயா இது.. நம்பவே முடியல, பொறுப்பான பொண்ணா பேசியிருக்க இப்படியே இரு என தெரிவித்துள்ளனர்.

    விழுந்துட்டேன்

    விழுந்துட்டேன்

    நானும் உன்ன ரொம்ப சின்ன புள்ளைனு தான் நினச்சிட்டு இருந்தேன். சுடிதார்ல பார்த்ததுக்கு அப்பறம்தா ஓபனா சொல்ற விழுந்துட்டேன்.. ஹேப்பி தீபாவளி டியர் என தெரிவித்திருக்கிறார் இந்த நெட்டிசன்.

    English summary
    Meera mithun slams Chief Minister Edappadi Palanisamy on Sujith issue. Meera mithu has released video about Sujith issue.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X