அடங்காத மீரா மிதுன்.. உள்ளாடையில் ஆண் நண்பருடன் பப்பில் கெட்ட ஆட்டம்.. காரித்துப்பும் ரசிகர்கள்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Meera Hot Dance : ஆம்பளைய தொடமாட்டேன், ஆனால் ஆடுவேன்- வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மீரா மிதுன் பப்பில் போட்ட கெட்ட ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் காரித்துப்பியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த மீரா மிதுன், ஹவுஸ்மேட்ஸ்களுடன் கொஞ்சமும் ஒத்துப்போகாமல் விதண்டாவாதம் செய்து வந்தார். நாள் தோறும் ஒரு பிரச்சனையை கிளப்பி வந்தார்.

இதன் உச்சக்கட்டமாக டாஸ்க் ஒன்றின் போது இயக்குநர் சேரன் தன்னை தவறான நோக்கத்தில் தொட்டதாக கூறி பரபரப்பை கிளப்பினார். இதனால் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

சத்தியம் செய்த சேரன்

சத்தியம் செய்த சேரன்

மீராவின் குற்றச்சாட்டால் கதிகலங்கிப்போனார் சேரன். மீராவை தவறான நோக்கத்தில் தொடவில்லை என்று குழந்தைகள் மீதும் சத்தியம் செய்தார்.

கதறிய சேரன்

கதறிய சேரன்

ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத மீரா தொடர்ந்து சேரன் மீது புகாரைக் கூறிக்கொண்டே இருந்தார். இதனால் கண்ணீர்விட்டு கதறினார்.

கமலிடம் வசனம்

கமலிடம் வசனம்

இதைத்தொடர்ந்து குறும்படம் போட்டு மீராவின் குற்றச்சாட்டு பொய் என்பதை நிரூபித்தார் கமல்ஹாசன். அப்போதும் அடங்காத மீரா உண்மை ஒருநாள் வெளியே வரும் என்று கமலிடமே வசனம் பேசினார்.

வீடியோ பேட்டி

வீடியோ பேட்டி

இதைத்தொடர்ந்து கடந்த 28ஆம் தேதி அவர் பிக்பாஸிலிருந்து வெளியேற்றப்பட்டார். பிக்பாஸிலிருந்து வெளியேறியது முதல் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிடுவது, ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பது என இருந்து வருகிறார்.

அரைகுறை ஆடையில்

இந்நிலையில் நேற்று இரவு தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இளைஞர் ஒருவருடன் பப்பில் அரைகுறை ஆடையில் மிக கேவலமாக டான்ஸாடுகிறார் மீரா மிதுன்.

பார்க்கவே முடியவில்லை

அந்த ஆட்டத்தின் ஒவ்வொரு நெளிவும் சுளிவும் முகம் சுளிக்க வைக்கும் வகையில் உள்ளது. பார்க்கவே முடியாத வகையில் படு கேவலமாக உள்ளது மீராவின் நடனம்.

தடவாத இடமில்லை

தடவாத இடமில்லை

அந்த ஆணும் மீரா உடம்பில் தடவாத இடமில்லை டச் பண்ணாதே இடமில்லை அப்படி ஒரு கெட்ட ஆட்டம். காற்றுக்கூட புக முடியாத அளவுக்கு அவ்வப்போது கட்டிப்பிடித்தும் உடல் முழுவதும் உரசியும் படு மோசமான டான்ஸை ஆடியுள்ளார் மீரா. ஏற்கனவே மீரா இதுபோன்று பப்புகளில் கேவலமாக நடனமாடுவதை ரசிகர்கள் கழுவி ஊற்றி வந்தனர்.

கை வைக்க அனுமதி

கை வைக்க அனுமதி

இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் வீடியோ ஏ படத்தை விடவும் மோசமாக உள்ளது. கண்ட ஆண்களுடன் கண்ட இடங்களில் கை வைக்க அனுமதித்து பப்பில் ஆட்டம் போடும் மீரா, தான் பெரிய ஒழுங்கு போல் சேரன் மீது பிக்பாஸில் குற்றம்சாட்டினார்.

பக்கா ருட்டம்

மீராவின் இந்த கேவலாமான டான்ஸை பார்த்த நெட்டிசன்கள் காரித்துப்பியுள்ளனர்.

இதைத்தான் பக்கா ஐட்டம்.. பாடல் என்றேன் என சூசகமாக கூறுகிறார். இந்த ரசிகர்.

கேவலப்படுத்தியுள்ளனர்

என்ன டான்ஸ் இது என காரித்துப்பாத குறையாக கேவலப்படுத்தியுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X