Just In
- 3 min ago
பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை வென்ற ஆரி.. சனம் ஷெட்டி என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!
- 40 min ago
90 நாட்கள் போரிங்காய் இருந்தவருக்கு 16 கோடி ஓட்டுகள்.. ரம்யா பாண்டியனை மறைமுகமாக சாடும் பிரபலம்!
- 49 min ago
குளோபலி நம்பர் ஒன்.. உலகளவில் முதல் வாரத்தில் மாஸ்டர் படம் தான் வசூலில் டாப்பாம் #MasterGloballyNo1
- 1 hr ago
மனிதாபிமான செயல்பாடுகள்.. நடிகர் அன்பு பாலாவுக்கு அமெரிக்க பல்கலை கவுரவ டாக்டர் பட்டம்!
Don't Miss!
- Sports
கட்டிப்பிடித்து கொண்டாடிய சாஸ்திரி.. கண்ணீரில் சிராஜ்.. ஓடி வந்த நடராஜன்..கொடி நாட்டிய இந்தியா!
- Finance
இது சூப்பர் சலுகையாச்சே.. வட்டியில்லாமல் பணமா.. நல்ல வாய்ப்பு தான்..!
- News
சசிகலா அதிமுகவிலேயே இல்லை..சிறையில் இருந்து வந்தாலும் 100% இணைக்க வாய்ப்பில்லை - முதல்வர் உறுதி
- Lifestyle
இந்த அறிகுறிகள் உள்ள மனைவியிடம் கணவன் ஜாக்கிரதையா இருக்கணுமாம்...இல்லனா பிரச்சனைதான்...!
- Automobiles
மாருதி டீசல் எஞ்சின் ரெடி... எர்டிகா, சியாஸ் கார்களில் விரைவில் அறிமுகம்?
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நிக்கருடன் போஸ் கொடுத்த சர்ச்சை நடிகை.. செம காண்டான நெட்டிசன்ஸ்.. திட்டித் தீர்த்து பெருமூச்சு!
சென்னை: உள்ளாடையுடன் கூச்சமே இல்லாமல் போஸ் கொடுத்த நடிகையை திட்டி தீர்த்திருக்கின்றனர் நெட்டிசன்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் மீரா மிதுன். ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய அவர், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு மொத்த பெயரையும் கெடுத்துக்கொண்டார்.
குறிப்பாக இயக்குநர் சேரன் விவகாரத்தில் அவர் கூறிய பொய், அவரது கேரியருக்கே வேட்டு வைத்து விட்டது. அதன்பிறகு அவர் ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

பிரபலங்கள் மீது குற்றச்சாட்டு
ஏன்.. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் அவர் நடித்திருந்த காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டு வேறொரு நடிகையை வைத்து படமாக்கப்பட்டது. அந்த அளவுக்கு வெறுப்பை சம்பாதித்துள்ளார் நடிகை மீரா மிதுன். அதன் பிறகும் அடங்காமல் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் பலர் மீதும் குற்றம்சாட்டினார்.

முகம் சுளிக்கும் வகையில்
தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் தவித்து வருகிறார். எப்படியாவது படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுவிட வேண்டும் என எண்ணி, நாள்தோறும் ஒரு போட்டோ ஷுட்டை நடத்தி வருகிறார். அரைகுறை ஆடை, அரை நிர்வாணம் என முகம் சுளிக்கும் வகையில் போட்டோ ஷுட் நடத்தி அதனை தனது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டு வருகிறார்.

பிகினி போட்டோ
இனிமேல் காட்டுவதற்கு ஒன்றும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு மொத்தத்தையும் காட்டிவிட்டார். அதோடு தன்னை பார்த்து தான் பாலிவுட் நடிகைகள் கூட போட்டோ ஷுட் நடத்துகின்றனர் என சாடினார். பாலிவுட் நடிகையான கியாரா அத்வானியின் நிர்வாண போட்டோ ஷுட்டை தனது பிகினி போட்டோ ஷுட்டோடு ஒப்பிட்டு விளாசினார்.
|
உள்ளாடைகளுடன்
இந்நிலையில் அவர் இன்று வெளியிட்டிருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அதில் வெறும் நிக்கரும் பிராவும் மட்டுமே அணிந்திருக்கிறார் மீரா மிதுன். அதன் மீது வெறுமனே ஒரு ஓவர் கோட்டை அணிந்துள்ளார். அதற்கும் பட்டன் போடாமல் திறந்து காட்டியுள்ளார் மீரா மிதுன்.
|
திட்டும் நெட்டிசன்ஸ்
இதில் அவரது முழு உடம்பும் தெரிகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை படு மோசமாக திட்டி தங்களின் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர். நீயே இப்படி போட்டோ போடுவ அப்புறம் அவர் அப்படி பேசினாரு, இவரு இப்படி பார்த்தாருன்னு இன்டர்வியூம் கொடுப்ப.. உடம்பை மூடிக்கொண்டு இருந்தாலே எல்லாரும் மதிப்பாங்க.. இல்லன்னா சாரிதான்.. என்கிறார் இந்த நெட்டிசன்.
— Saravanasankar (@saravanasankar) February 26, 2020 |
ரணகளமாக்கிட்டீங்க
ஏன் அந்த ஓவர் கோட்டை மட்டும் உடுத்தியிருக்கிறாய் புரட்சி பெண்ணே என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
இப்படி உசுப்பேத்தி, உசுப்பேத்தியே உடம்பை ரணகளமாக்கிட்டீங்க என வடிவேலுவின் காமெடி போட்டோவை போட்டு கலாய்த்திருக்கின்றார் இந்த நெட்டிசன். இன்னும் சொல்ல முடியாத அளவுக்கு பச்சையாகவும் திட்டி தீர்த்திருக்கின்றனர் நெட்டிசன்ஸ்.