ஐயோ பைத்தியமா இவ.. வெயில்ல போகாதீங்க பிளாஸ்டிக் உருக போகுது.. சூப்பர் மாடலை கலாய்க்கும் ஃபேன்ஸ்!

சென்னை: காதல் மூடில் மீண்டும் சமூக வலைதளத்தில் வலது காலை எடுத்து வைத்திருக்கும் மீரா மிதுனை வழக்கம் போல அவரது ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

விரைவிலேயே தனக்கு திருமணம் ஆகப் போவதாகவும், தனக்கான காதல் துணை கிடைத்து விட்டதாகவும் தினமும் டிவிட்டர் பக்கத்தில் ரொமான்ட்டிக்காக பேசி வருகிறார் மீரா மிதுன்.

வழக்கம் போல ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு வரும் அவரை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

தனக்குத் தானே

தனக்குத் தானே

தனக்குத் தானே சூப்பர் மாடல் என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டு சமூக வலைதளத்தில் வலம் வருகிறார் இந்த பிக்பாஸ் பிரபலம். சர்ச்சையான கருத்துக்களுக்கும், ஆபாசமான புகைப்படங்களுக்கும் கொஞ்சமும் பஞ்சம் வைக்காமல் ரசிகர்களை போதும் போதும் என கெஞ்ச வைக்கும் திறன் மீரா மிதுனுக்கு நிறையவே இருக்கிறது.

பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்

பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்

சில வாரங்கள் சொல்லிக் கொள்ளாமல் சமூக வலைதளத்திற்கு லீவ் விட்டுருருந்த மீரா மிதுனுக்கு என்ன ஆனதோ, ஏது ஆனதோ என புலம்பி தவித்து பதறி போன அவரது ரசிகர்கள், மீண்டும் கம்பேக் ஆன மீரா மிதுனை கண்டபடி கழுவி ஊற்றவும் பங்கமாக வச்சு செய்தும் வருகின்றனர். ஓவர் மேக்கப்பில் சூரியனுக்கே கண் கூசும் புகைப்படத்தை வெளியிட்ட மீராவை பார்த்து, ஐயோ பைத்தியமா இவ என மரண கலாய் கலாய்த்துள்ளனர்.

பிளாஸ்டிக் உருகிடும்

பிளாஸ்டிக் உருகிடும்

மூஞ்சுக்கு ஏகப்பட்ட பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணி வச்சிருக்கீங்க என்றும், தொப்புள் அழகி, தாய் கிழவி என்று கலாய்த்தும் அவரது அங்கங்களை இன்ச் பை இன்ச் படு மோசமாக வர்ணித்தும் கமெண்ட்டுகள் குவிகின்றன. அதில் ஒரு நெட்டிசன், ஓவரா வெயிலில் நிக்காதீங்க, அப்புறம் பிளாஸ்டிக் உருகி ஊத்திடும் என கண்டம் பண்ணியுள்ளார்.

இது தான் என் காதல்

இது தான் என் காதல்

ஒரு முறை சூப்பர் மாடலா இருப்பவங்க எப்பவுமே சூப்பர் மாடல் தான் என்றும், ரன்வேயில் நடப்பது தான் என் முதல் காதல் என்றும் பல கேப்ஷன்களை கொடுத்து பலவிதமான போஸ்களையும் போட்டு நெட்டிசன்களை நோக வைத்துள்ளார் நடிகை மீரா மிதுன்.

தாய் கிழவி

தாய் கிழவி

ஸ்டோன் ஃபேஸ் போல இருப்பதால் நடிகை மீரா மிதுனை பலரும் திருநங்கை என்று கொச்சையாக கமெண்ட் செய்தும், தாய் கிழவி என கொடூரமாக கலாய்த்தும் வருகின்றனர். இவ்வளவு மேக்கப் உடன் எப்படி வெளியே போறீங்க, குழந்தைங்க பார்த்தா பயந்துடாது எனவும் கண்டபடி ட்ரோல் செய்து வருகின்றனர்.

படுக்கையில்

படுக்கையில்

தனது காதலருடன் பேசிய வேண்டிய ரொமான்ஸ் வசனங்களை எல்லாம் பலரும் பார்க்கும்படி டிவிட்டரில் பதிவிட்டு ட்ரோலுக்கு ஆளாகி வருகிறார் சூப்பர் மாடல் மீரா மிதுன். படுக்கையில் படுத்து எழுந்திரிக்கும் போது, உனது அருகில் நான் வேண்டும் என்றும் வழிந்துள்ளதை பார்த்த ரசிகர்கள் தனியா மெசேஜ் பண்ணுமா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதழோடு இதழ் ஒட்டி

இதழோடு இதழ் ஒட்டி

தினமும் காலையில் என் முதல் வேலையாக உன் இதழோடு என் இதழ் ஒட்டி படு சூடான முத்தம் கொடுத்து காலை பொழுதை துவங்க வேண்டும் என பதிவிட்டும் இணைய ரசிகர்களின் சூட்டை அதிகரித்துள்ளார் மீரா மிதுன். கவலைப் படாதீங்க, நான் நல்லா கொடுக்கிறேன் என ஜொள்ளு விடுகின்றனர் அவரது ஃபேன்ஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X