twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எல்லாம் ஓகே, என்ன மண்ணாங்கட்டிக்கு உன் போட்டோ? பொங்கல் அதுவுமா மீராவை பங்கமாக கலாய்த்த நெட்டிசன்ஸ்!

    |

    சென்னை: தனது திறந்த மேனி புகைப்படங்களை பதிவிட்டு சமூக வலைதளத்தில் ரசிகர்களை சேர்த்து வைத்துள்ள மீரா மிதுன் பொங்கல் வாழ்த்துக் கூறி பதிவிட்ட புதிய புகைப்படத்தையும் நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

    கிளாமராகவும் செக்ஸியாகவும் புகைப்படங்களை பதிவிட்டு வரும் சூப்பர் மாடல் மீரா மிதுன் பொங்கல் அதுவுமா சேலை கட்டி தமிழில் கவிதையெல்லாம் சொல்லியிருக்காங்க..

    மீரா மிதுனை கலாய்க்க வேண்டும் என்றே சமூக வலைதளத்தில் சுற்றித் திரியும் நெட்டிசன்களுக்கு இந்த புகைப்படம் மேலும் பொங்கல் விருந்தாக அமைந்துள்ளது.

    அது புரளியாம்பா...அதுக்குள்ள இப்படி சொல்லிட்டாங்க... புதிய ஜேம்ஸ்பாண்ட் பற்றி தயாரிப்பாளர் விளக்கம்அது புரளியாம்பா...அதுக்குள்ள இப்படி சொல்லிட்டாங்க... புதிய ஜேம்ஸ்பாண்ட் பற்றி தயாரிப்பாளர் விளக்கம்

    பிங்க் புடவை

    பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல சர்ச்சைகளை கிளப்பிய மீரா மிதுன், தினமும் தனது சமூக வலைதள பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு தனக்கான ஒரு ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கியுள்ளார். பொங்கலை முன்னிட்டு பிங்க் புடவை கட்டி மீரா மிதுன் பதிவிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

    பொங்கல் வாழ்த்து

    மேலும், அந்த ட்வீட்டில், "அறுவடை மூலம் உலகிற்கு அன்னம் வழங்கிய உழவனை போற்றுவோம்! நாட்டின் முதுகெலும்பு உழவனே! உந்தன் புகழ் இவ்வுலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும் என பொங்கல் வாழ்த்தையும் மீரா மிதுன் பதிவிட்டு பாராட்டுக்களை அள்ளியுள்ளார்.

    அருமையான சொற்கள்

    அருமையான சொற்கள் யாரும் இவ்வாறு பதிவுகளை பதிவிடவில்லை நன்றிங்க.. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என மீரா மிதுனின் ரசிகர் வாழ்த்து கூறியுள்ளார்.

    இன்னைக்கும் திட்டு

    வழக்கமாக செம்ம செக்ஸியான புகைப்படங்களை பதிவிட்டு நெட்டிசன்களிடம் வசமாக வாங்கிக் கட்டுவார் மீரா மிதுன். பொங்கல் அதுவுமாக முழுசா சேலை கட்டி இழுத்துப் போர்த்திக்கிட்டு பொங்கல் வாழ்த்து சொன்னா இன்னைக்கும் விடாமல், எல்லாம் ஓகே.. என்ன மண்ணாங்கட்டிக்கு உன் போட்டோ? என இந்த நெட்டிசன் பங்கமாக திட்டியுள்ளார்.

    செக்ஸி டிராகன்

    எல்லாரும் சிங்கமாக ஆசைப்படும் போது, டிராகனாக இருங்க என மீரா மிதுன் பொங்கல் அதுவுமா சேலையிலேயே செம்ம ஹாட் பிக்கை பதிவிட்டுள்ளார்.

    தினமும் பத்து போட்டோ

    மீரா மிதுனின் தீவிர ரசிகரான இவர், தினமும் பத்து போட்டோ போடுங்க என ஜொள்ளு விடுகிறார். நீங்க கேட்க வேணா பாஸ்.. அவங்களே போட்டோ போடுவாங்க..

    அரேபிய குதிரை

    மீரா மிதுன் பொங்கல் அதுவுமா பதிவிட்டுள்ள இந்த ஹாட் புகைப்படத்தை பார்த்த ரசிகர் அரேபிய குதிரை பா நீ என கமெண்ட் செய்துள்ளார்.

    திறந்தாச்சு

    பிங்க் நிற புடவையில் முழுசா மூடிய படி புகைப்படம் போட்ட மீராவை யாரும் கண்டுக்கவில்லை என ஸ்கை ப்ளூ கலர் சாரியில் தனது முன்னழகு சற்று எடுப்பாக தெரியும் படி மீரா பதிவிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்த இந்த நெட்டிசன் திறந்தாச்சு என திட்டியுள்ளார்.

    English summary
    Meera mithun pongal festive photos goes viral. And also netizens trolled meera mithun for her hot picture in pongal day.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X