»   »  தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க டாப்லெஸ் போட்டோவை வெளியிட்ட டி.எஸ்.கே நடிகை

தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க டாப்லெஸ் போட்டோவை வெளியிட்ட டி.எஸ்.கே நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil
நடிகையின் கவர்ச்சி போட்டோ பார்த்து உறைந்து போன ரசிகர்கள்..!!- வீடியோ

சென்னை: தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மீரா மிதுனை நெட்டிசன்ஸ் விளாசியுள்ளனர்.

சென்னை பெண்ணான மீரா மிதுன் 8 தோட்டாக்கள் படம் மூலம் நடிகையானார். பின்னர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்தார்.

மிஸ் சவுத் இந்தியா அழகிப் பட்டம் வென்ற மீரா விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

வாழ்த்து

மீரா மிதுன் ஃபேஸ்புக் மூலம் சக தமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்த்து தெரிவிக்க அவர் தனது டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் அதிர வைத்துள்ளார்.

மானம்

மானம்

பெண்களுக்கு மானம் தான் முக்கியம். தமிழ் பெண்ணாக இருந்து கொண்டு இப்படி மேலாடை இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை ஊர், உலகம் எல்லாம் பார்க்க ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளீர்களே என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஏன்?

ஏன்?

தமிழ் புத்தாண்டுக்கு பட்டுப்புடவை உடுத்தி தலைநிறைய பூ வைத்து வாழ்த்தியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். அதை விட்டு முன்னழகை கையால் மறைத்த புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறீர்களே என்று தமிழர்கள் நொந்துள்ளனர்.

கவர்ச்சி

கவர்ச்சி

மீரா மிதுனின் புகைப்படத்தை பார்த்து சிலர் எரிச்சல் அடைந்தாலும், சிலரோ செக்ஸி, அழகு, சூப்பர் என்று ஜொள்ளுவிட்டுள்ளனர். மீரா மிதுன் முன்பும் கூட இது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்து.

English summary
Actress cum model Meera Mitun has posted a topless picture of hers on Facebook to wish TN people a happy and prosperous Tamil New year.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X