கமல் ஹாஸன் கொஞ்சம் கூட மாறவே இல்லை: நடிகை ஹேமா சவுத்ரி

By Siva

சென்னை: கமல் ஹாஸன் சிறிதும் மாறவில்லை என்று நடிகை ஹேமா சவுத்ரி தெரிவித்துள்ளார்.

அண்மையில் சென்னையில் நடந்த சினிமா நூற்றாண்டு விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள திரை உலகினர் கலந்து கொண்டனர். விழாவில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் கன்னட நடிகை ஹேமா சவுத்ரி உலக நாயகன் கமல் ஹாஸனை சந்தித்து பேசினார். இது குறித்து அவர் கூறுகையில்,

கமல் மாறவே இல்லை

கமல் மாறவே இல்லை

கமல் ஹாஸன் கொஞ்சம் கூட மாறவே இல்லை என்று ஹேமா தெரிவித்தார். அவர் இப்படி கூறியதற்கு காரணம் உள்ளது.

என்னை தெரியுதா?

என்னை தெரியுதா?

ஹேமா கமலை அணுகி என்னை ஞாபகம் இருக்கிறதா என்று கேட்டுள்ளார். அதற்கு கமலோ, ஏன் இல்லை, மன்மத லீலையில் என் ஹீரோயினாச்சே. உங்களை மறக்க முடியுமா என்று தெரிவித்துள்ளார்.

சிம்பிள் ஆனவர்

சிம்பிள் ஆனவர்

கமல் பழைய மாதிரியே தலைக்கனம் இல்லாமல் யாரும் எளிதில் அணுகும் எளிமையான மனிதராகவே உள்ளார் என்று நெகிழ்ந்தார் ஹேமா.

அன்று நாயகன் இன்று

அன்று நாயகன் இன்று

கமல் அன்று நாயகன் இன்று உலக நாயகன். ஆனாலும் அவரது எளிமை மட்டும் மாறவே இல்லை என்றார் ஹேமா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X