»   »  'ரெமோ'வை தெரிந்த உங்களுக்கு அவுக அக்கா 'சுமோ'வை தெரியுமா?

'ரெமோ'வை தெரிந்த உங்களுக்கு அவுக அக்கா 'சுமோ'வை தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரெமோவை தெரிந்த உங்களுக்கு அவரின் அக்கா சுமோவை தெரியுமா?

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ரெமோ படத்தில் நடித்தார் சிவகார்த்திகேயன். படத்தில் அவர் ரெஜினா மோத்வானி என்கிற ரெமோ நர்ஸாக நடித்தார். பெண் வேடத்தில் சிவா மிகவும் அழகாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Meet Sumo, Remo's sister

மேலும் ரெமோவின் அழகோடு கீர்த்தி சுரேஷை ஒப்பிட்டு நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு மகிழ்ந்தனர். ஆளாளுக்கு ரெமோவை பற்றி பேசும்போது நடிகர் விவேக் சுமோவை பற்றி கூறியுள்ளார்.

விவேக் தான் பெண் வேடத்தில் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு கூறியிருப்பதாவது,

நாந் தான் ரெமோவோட அக்கா சுமோ!! என தெரிவித்துள்ளார்.

ரெமோவோட அக்கா சுமோ எப்படி வாசகர்களே?

English summary
Actor Vivekh tweeted a picture of him in woman get up and said, 'Naan thaan remo voda akka sumo!!'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil