19 வயசுல எக்கச்சக்கமா சம்பாதிக்கிறேன்.. எல்லாத்துக்கும் Josh App தான் காரணம்.. செளந்தர்யா பேட்டி
சென்னை: தன்னுடைய வாழ்க்கையையே ஜோஷ் ஆப் கடந்த 2 ஆண்டுகளில் மாற்றியிருப்பதாக இளம் கன்டென்ட் கிரியேட்டரான செளந்தர்யா அளித்திருக்கும் பேட்டி பலருக்கும் ஒரு உத்வேகத்தை அளிக்கும் விதமாக உள்ளது.
"இந்தியாவின் மிகப்பெரிய ஷார்ட் வீடியோ செயலியான ஜோஷ் (Josh) ஆப், தனது வித்தியாசமான கன்டென்ட்கள் மூலம் வீடியோ உலகில் புதிய உயரம் தொட்டு இருக்கிறது. கடந்த 2020ம் வருடம்தான் இந்த செயலி தொடங்கப்பட்டு இருந்தாலும் ஏற்கனவே இது டாப் ஷார்ட் வீடியோ செயலியாக உருவெடுத்துவிட்டது. அதேபோல் கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த மேடை அமைத்து கொடுப்பதிலும் ஜோஷ் (Josh) செயலிதான் நம்பர் ஒன்.

விசாகப்பட்டினத்தை சேர்ந்த 19 வயதே ஆன இளம் பெண் கன்டென்ட் கிரியேட்டரான செளந்தர்யா ஏகப்பட்ட சமூக வலைதளங்களில் கணக்குகளை தொடங்கி தனது திறமையை வெளிப்படுத்தி வந்தாலும், அவருக்கு எந்தவொரு பயனும் கிடைக்கவில்லை என்கிறார்.
ஆனால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக ஜோஷ் ஆப்பில் தனது கணக்கை தொடங்கி ரசிகர்களை என்டர்டெயின் செய்ய ஆரம்பித்த 10வது நாளில் இருந்தே அவருக்கான ஃபாலோயர்கள் அதிகரிக்கத் தொடங்கி உள்ளனர். 2 ஆண்டுகளில் சுமார் 1.4 மில்லியன் ரசிகர்களை கொண்டு பிரபலமாக கலக்கி வரும் செளந்தர்யா எக்கச்சக்கமாக ஜோஷ் ஆப் மூலமாக சம்பாதித்தும் வருகிறாராம்.
சிறு வயதில் இருந்தே குடும்ப கஷ்டத்தால் வாடி வந்த செளந்தர்யா தனது தந்தையையும் கடந்த ஆண்டு இழந்து விட்டார். ஆனால், தொடர்ந்து தன்னால் சாதிக்க முடியும் என முழு முயற்சியுடன் உழைத்து வரும் அவருக்கு ஜோஷ் ஆப் பெரும் உதவியாக மாறி உள்ளது. நீங்களும் உங்கள் திறமைகளை ஜோஷ் செயலியில் காட்டி ஸ்டார் ஆக உடனே அந்த ஆப்பை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்!


Click it and Unblock the Notifications











