மறுவார்த்தை பேசாதே.. மாலத்தீவில் மேகா ஆகாஷ்.. இதுவரை இல்லாத அளவுக்கு செம கிளாமர்.. திணறும் இணையம்!

சென்னை: ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை மேகா ஆகாஷ் அடுத்து தனுஷ் உடன் எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

தார்புகா சிவா இசையில் வெளியான மறுவார்த்தை பேசாதே பாடல் ஒட்டுமொத்த இளைஞர்களையும் வெகுவாக ஈர்த்து மேகா ஆகாஷ் மீது காதல் கொள்ள செய்தது.

எப்போதுமே சுடிதார், சேலை, மாடர்ன் உடை அணிந்தாலும் கவர்ச்சி இல்லாமல் க்யூட்டாகவே வலம் வந்த மேகா ஆகாஷ் தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், கிளாமர் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

சூப்பர்ஸ்டார் முதல் அகில உலக சூப்பர்ஸ்டார் வரை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் அறிமுகமான மேகா ஆகாஷ், கடைசியாக அகில உலக சூப்பர்ஸ்டார் சிவாவுடன் இணைந்து சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் படத்தில் நடித்திருந்தார்.

விஜய்சேதுபதியுடன் அவர் இணைந்து நடித்து நீண்ட காலமாக திரைக்கு வராத யாவரும் கேளீர் படமும் வந்த சுவடே தெரியாமால் ஃபிளாப் ஆகி காணாமல் போனது.

படுதோல்வி அடைந்த பல படங்கள்: 27 வயதாகும் இளம் நடிகை மேகா ஆகாஷ் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வந்தாலும், அவருக்கு இதுவரை சொல்லிக் கொள்ளும்படி பெரிய ஹிட்டாக எந்தவொரு படமும் அமையவில்லை.

ஒரு பக்க கதை, குட்டி ஸ்டோரி என அவர் நடித்த அனைத்து தமிழ் படங்களும் ஓடாத நிலையில், தற்போது மழை பிடிக்காத மனிதன் படத்தை ரொம்பவே எதிர்பார்த்து காத்திருக்கிறார் மேகா ஆகாஷ். இந்தி வரை சென்றாலும், எந்தவொரு ஹிட்டும் கிடைக்கவில்லை.

மாலத்தீவில் மேகா ஆகாஷ்: நடிகர் ரஜினிகாந்த், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்ற போட்டோக்கள் வெளியான நிலையில், பேட்ட பட நடிகையான மேகா ஆகாஷும் தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுவரை படு ஹோம்லியாக வலம் வந்த மேகா ஆகாஷ் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் குளிக்கும் போட்டோவை தற்போது வெளியிட்டுள்ளார்.

Megha Akash enjoys her holidays at Maldives and shares a swim wear photo

ரொம்ப ஷை டைப்போ: ஆனால், அந்த போட்டோவை கூட பளிச்சென வெளியிடாமல் லாங் ஷாட்டில் இருந்து எடுத்து போட்டிருப்பதை பார்த்த ரசிகர்கள் மேகா ஆகாஷ் ரொம்ப ஷை டைப்போ என கலாய்த்து வருகின்றனர்.

இதுதான் ஆரம்பம், இனிமேல் இதை விட செம கிளாமரான போட்டோக்கள் வெளியாகும் என்று அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Megha Akash enjoys her holidays at Maldives and shares a swim wear photo

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X