பிரியங்கா அங்கிட்டு போன நேரம் பார்த்து.. அவரது கணவருடன் போஸ் கொடுத்த ஹாட் நடிகை!

டெல்லி: நடிகை பிரியங்கா சோப்ராவை கண்டாலே பிடிக்காது இந்த பாகிஸ்தான் நடிகைக்கு. ஆனால் பிரியங்காவின் கணவர் நிக் ஜோனஸுடன் ஒட்டி உராய்ந்து கொண்டு போஸ் கொடுத்து சூட்டைக் கிளப்பியுள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகை மெவிஷ் ஹயத். பிரியங்கா சோப்ராவுக்கும் இவருக்கும் ஏழாம் பொருத்தம். பாலகோட் அதிரடி தாக்குதலுக்குப் பின்னர் இந்திய படையினரை வாழ்த்தி ஜெய் ஹிந்த் என்று டிவீட் போட்டிருந்தார் பிரியங்கா சோப்ரா. இதைப் பார்த்து எரிச்சலாகிப் போன ஹயத், பிரியங்காவை விமர்சித்துப் பதில் போட்டிருந்தார்.

இந்த நிலையில் தற்போது பிரியங்காவின் காதல் கணவரான பாடகர் நிக் ஜோனஸுடன் உரசிக் கொண்டபடி போஸ் கொடுத்து மேலும் டென்ஷனை ஏத்தி விட்டுள்ளார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின்போதுதான் இந்த கலாட்டா நடந்துள்ளது.

நிக் ஜோனஸுடன்

நிக் ஜோனஸுடன்

ஆடவர் அரை இறுதிப் போட்டியைக் காண நிக் ஜோனஸ் வந்திருந்தார். அந்த சமயம் பார்த்து ஹயத்தும் வந்துள்ளார். ஜோனஸைப் பார்த்தும் கிட்ட போய் ஒட்டிக் கொண்டு விட்டார். பிறகென்ன கேமராக்கள் பளிச்சிட போட்டோக்கள் சுடச் சுட ரெடியாகி விட்டன.

நெருக்கமான போஸ்

இந்த புகைப்படத்தை உடனடியாக இன்ஸ்டாவிலும் போட சூடு இந்தியா வரை பரவி விட்டது. அந்த புகைப்படத்திற்கு, நான் யாருடன் போஸ் கொடுத்துள்ளேன் பாருங்க. நாங்கள் இருவரும் ரபேல் நடாலுக்கு ஆதரவாக இருந்தோம் என்று எழுதியுள்ளார் ஹயத்.

பிரியங்கா சோப்ரா இல்லை

பிரியங்கா சோப்ரா இல்லை

நல்லவேளை அந்த சமயத்தில் அங்கு பிரியங்கா இல்லை. காரணம் அவர் தி ஸ்கை இஸ் பிங்க் படத்தின் புரமோஷனுக்காக கனடா போயிருந்தார். ஒரு வேளை இது தெரிந்துதான் ஹயத் அந்தப் பக்கமாக வந்து போனாரா என்பது தெரியவில்லை.

என்னாகப் போகுதோ

என்னாகப் போகுதோ

இந்த போட்டோவுக்கு இதுவரை பிரியங்கா சோப்ரா கருத்து தெரிவிக்கவில்லை. இது ஜாலியான புகைப்படம் என்பதால் பெரிதாக எதுவும் வெடிக்காது என்றே தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X