18+: காம பித்துப்பிடித்த பாஸ்.. பிஏவுடன் உல்லாசம்.. வைரலாகும் மெல்ட்டிங் சீஸின் வில்லங்க காட்சிகள்!

சென்னை: பெண் பித்துப் பிடித்து அலையும் பாஸ் ஒருவர் தனது செக்ரட்டரியுடன் உல்லாசம் அனுப்பவிப்பதும் அதனை அறிந்து அவரது மனைவி எடுக்கும் ஆக்ஷன்களுமே மெல்ட்டிங் சீஸ் வெப் சீரிஸ்.

Recommended Video

SINGER VELMURUGAN | நம்ம மக்கள் நல்ல மனசுக்கு எதுவும் ஆகாது | V-CONNECT | FILMIBEAT TAMIL

வெப் சீரிஸ்களுக்கு சென்சார் இல்லை, யாரும் கேள்விக்கு கேட்க முடியாது என்ற காரணத்தால் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் எடுக்கப்பட்டு வருகிறது.

நீலப் படங்களுக்கு போட்டியாக முழுக்க முழுக்க செக்ஸ் உறவுகளை மையப்படுத்திய வெப் சீரிஸ்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.

இளசுகள் மத்தியில்

இளசுகள் மத்தியில்

படத்தை ஒப்பிடுகையில் வெப் சீரிஸ்களின் பட்ஜெட் குறைவு. சில பல பலான காட்சிகளை வைத்தால் நல்ல கூட்டம் கூடும் என்பதால் வெப்சீரிஸ்களை தயாரிக்க தயாரிப்பாளர்களும் பெரிதாக யோசிப்பதில்லை. பெரும்பாலும் அடல்ட் காட்சிகள் இருக்கும் என்பதால் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.

தீராத காமப்பசி

தீராத காமப்பசி

அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான மெல்ட்டிங் சீஸ் வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மெல்ட்டிங் சீஸ் வெப்சீரிஸின் கதை சுவாரசியமானது. அதாவது தீராத காமப்பசியும் பெண் பித்தும் பிடித்து அலையும் ஒரு நிறுவனத்தின் பாஸை சுற்றி வருகிறது இந்த வெப் சீரிஸ்.

செக்ரட்டரிகளுடன் உல்லாசம்

செக்ரட்டரிகளுடன் உல்லாசம்

அதில் ஆனந்த் என்ற பாஸ் ஊதாரி தனமாக நடந்து கொள்கிறார். தனது செக்ரட்டரிகளுடன் உல்லாசமாக இருந்து ஏமாற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். தனது கணவரின் இந்த மன்மத லீலையை அவரது மனைவி நீனாவும் நன்கு அறிந்திருக்கிறார். இப்படி சென்று கொண்டிருக்கும் போதுதான் ஒரு நாள் மீனா என்ற அழகான இளம் பெண் ஆனந்த் அலுவலகத்தில் இணைகிறார்.

அனைத்திற்கும் ஒத்துழைப்பு

அனைத்திற்கும் ஒத்துழைப்பு

தற்செயலாக அவர், ஆனந்தின் மனைவி நீனாவின் மிக நெருங்கிய தோழியாகவும் இருக்கிறார். அதன் பிறகு மூன்று பேருக்குள்ளும் என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக் கதை. தனது அலுவலகத்தில் மீனா சேரும் போதே தன்னுடன் அனைத்திற்கும் ஒத்துழைக்க முடியுமா என்ற வாய்மொழி அக்ரிமெண்டுடன்தான் அவரை வேலையில் சேர்த்துக் கொள்கிறார் ஆனந்த்.

கண்களை கட்டி உல்லாசம்

கண்களை கட்டி உல்லாசம்

இதனால் அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசம் அனுபவிக்கின்றனர். செக்ரட்டரியின் கண்களை கட்டும் ஆனந்த், அவரது ஆடைகளை களைத்து, நினைத்தப்படி எல்லாம் ஆசைத் தீர அனுபவித்து கொள்கிறார் ஆனந்த். வீட்டில் அழகான மனைவி இருந்த போதும் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுடன் உல்லாசம் அனுபவிப்பதையே விரும்புகிறார் ஆனந்த்.

பஞ்சமில்லா காட்சிகள்

பஞ்சமில்லா காட்சிகள்

அடல்ட் காட்சிகளுக்கு பஞ்சமில்லாமல் செம த்ரில்லிங்காகவும் உள்ள இந்த வெப் சீரிஸ் இளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று செம ஹிட்டானது. இந்த வெப் சீரிஸின் ட்ரெயிலரை மட்டுமே இதுவரை சுமார் 18 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

உல்லு ஆப்..

உல்லு ஆப்..

இந்த வெப் சீரிஸில் ஷிக்கா ச்சப்ரா, நைனா முகி, சச்சின் வெர்மா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த வெப் சீரிஸ் உல்லு ஆப்பில் இடம் பெற்றுள்ளது. இந்த வெப் சீரிஸை தீபக் பாண்டே இயக்கியுள்ளார். இந்த வெப் சீரிஸ் கடந்த ஆண்டு ஜூன் 28ஆம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X