»   »  பிக்பாஸ் ஷோவை வச்சு செய்யும் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்

பிக்பாஸ் ஷோவை வச்சு செய்யும் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சமூக வலைதளங்களில் பிக் பாஸ் மீம்ஸ்கள் தான் அதிக அளவில் வலம் வருகின்றன.

பிக் பாஸ் நிகழ்ச்சியை துவங்கினாலும் துவங்கினார்கள் மீம்ஸ் கிரியேட்டர்கள் எல்லாம் ஏகத்திற்கும் பிசியாகிவிட்டனர். முன்பெல்லாம் இன்று என்ன கான்செப்டில் மீம்ஸ் போடுவது என்று தேடிய அவர்கள் தற்போது குழப்பமே இல்லாமல் பிக் பாஸையை நிரந்தர கான்செப்டாக ஆக்கிவிட்டனர்.

பிக் பாஸ் மீம்ஸ்கள் தான் தற்போது சூப்பர் ஹிட்.

கலாய்

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பிரபலங்களை கலாய்த்து ஒரு வீடியோ

பரணி

பரணியை எலிமினேட் பண்ணலாம் என்று ஜூலி சொன்னது அவருக்கு தெரிய வந்த பிறகு....

கேமரா

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் கேமரா முன்பு பிரபலங்கள் பேசுவது இப்படித் தான் உள்ளது.

பிக் பாஸ்

பிக்பாஸ் ஷோவ வைச்சு செய்றானுங்க 😂😂😂😂😂

English summary
Memes creators are happy with Big Boss TV reality show as it provides lot of concepts for them daily.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil