»   »  என்ன பாத்தா இப்படி தெரிதா இல்ல என் ஆள பாத்தாதான் அப்படி தெரிதா: பிக் பாஸ் கலாட்டா

என்ன பாத்தா இப்படி தெரிதா இல்ல என் ஆள பாத்தாதான் அப்படி தெரிதா: பிக் பாஸ் கலாட்டா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் மீம்ஸ் தான் சமூக வலைதளங்களில் அதிகமாக உலா வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸால் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கான்செப்ட் பற்றி யோசிக்கும் வேலை மிச்சமாகியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் நடப்பவை, நடிப்பவர்கள் பற்றியே மீம்ஸ் போடுகிறார்கள்.

சமூக வலைதளத்தில் திரும்பும் பக்கம் எல்லாம் பிக் பாஸ் மீம்ஸ் தான்.

சினேகன்

சினேகன் நடனத்தை பார்த்த பின்பு.😣😣☠☠
#BiggBossTamil #BigBossTamil #VijayTv #VivoBiggBoss #Snehan

ஜூலியா

உன் பெயர் என்ன ஜூலியா?

அத ஏன் கேக்குற....?

ஜூலியா இருந்தா கட்டிபுடிக்கலாதான்😁😃

#என்னை_கட்டிப்பிடிக்க_ஆளில்லை
#BiggBossTamil
#BigBossTamil

ஓவியா

இப்படி கண்டிப்பா நடக்கும்

ஆரவ் to சினேகன் : என்ன பாத்தா இப்படி தெரிதா இல்ல என் ஆள (ஓவியா) பாத்தாதான் அப்படி தெரிதா

#BiggBossTamil

நண்பன்

பெரிய லாடு லங்கோடு மாதிரி பேசுவான்

கடிகாரம்

பிக் பாஸ் வீட்டில் கடிகாரமே இல்லைன்னு சொன்னாங்க. இதை சொன்னால் நம்மள பைத்தியக்காரன்னு சொல்வாங்க

English summary
Big Boss memes are doing rounds on social media. Memes creators are having a great time.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil