»   »  பிக் பாஸால் லட்டு லட்டா கான்செப்ட்: மரண கலாய் கலாய்க்கும் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்

பிக் பாஸால் லட்டு லட்டா கான்செப்ட்: மரண கலாய் கலாய்க்கும் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியால் மீம்ஸ் கிரியேட்டர்கள் ஓவர் பிசியாகிவிட்டனர்.

டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கலாய்க்கவே பலர் பார்க்கிறார்கள். தினமும் கான்செப்ட் தேடி அலைந்த மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தற்போது கான்செப்டே பிக் பாஸ் தான்.

சமூக வலைதளங்களில் பிக் பாஸை மரண கலாய் கலாய்க்கிறார்கள்.

விருந்து தான்

இனி 100 நாள் மீம்ஸ் கிரியேட்டர்ஸுக்கு விருந்து தான் போ

ஜூலி

என்னை கட்டிப்புடிக்க ஆளில்லை என்று ஜூலி சொன்னதை வைத்து மீம்ஸ்

மீட்டிங்கு

டேய் இங்க என்னடா மீட்டிங்கு

நமீதா

தலைவின்னா எனக்கு எப்பவுமே நமீதா தாங்க

கமல்

கமல் அந்த ஒரு பேர்ல தான் நாங்க விழுந்துட்டோம்

English summary
Memes creators busy as they have got concept for 100 days. Yes, the concept is nothing other than Big Boss.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil