»   »  இது என்னடா சிம்புவுக்கு வந்த சோதனை...

இது என்னடா சிம்புவுக்கு வந்த சோதனை...

Posted By:
Subscribe to Oneindia Tamil
I'm Back..சொல்லாமல் சொல்லும் சிம்பு வீடியோ

சென்னை: சிம்பு ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோ வெளியானதை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ் போட்டுள்ளனர்.

ஏஏஏ படத்திற்காக சிம்பு வெயிட் போட்டு குண்டாகிவிட்டார். என்னது இது சிம்பு வயதானவர் மாதிரி ஆகிவிட்டாரே என்று ஆளாளுக்கு விமர்சித்தனர். இந்நிலையில் அவர் மணிரத்னம் படத்திற்காக எடையை குறைக்கிறார்.

இதற்காக அவர் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோ வெளியாகி அவரின் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

சிம்பு

சிம்பு ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை பார்த்த மீம்ஸ் கிரியேட்டர்கள் அய்யா கான்செப்ட் கிடைத்துவிட்டது என்று குஷியாகிவிட்டனர். சிம்புவை வைத்து மீம்ஸ் மேல் மீம்ஸ் போடுகிறார்கள்.

சின்சான்

சிம்பு ஒர்க்அவுட் செய்து தனது தொப்பையை குறைத்துவிட்டதை காட்ட பனியனை தூக்கி வயிறை காட்டியதை சின்சான் வயிற்று வலியோடு ஒப்பிட்டுள்ளார்களே.

கிண்டல்

கிண்டல்

அந்த மனுஷன் சிம்பு ஒர்க்அவுட் செய்து தொப்பையை குறைத்ததை ரசிகர்களுக்கு தெரிவித்தால் அதை எப்படி எல்லாம் கலாய்க்கிறார்கள் என்று நீங்களே பாருங்க.

பாவம்யா

ஒர்க்அவுட் வீடியோவை வெளியிடுவது ஒரு குத்தமாய்யா. இந்த பாடு படுத்துறாங்களே...

எஸ்டிஆர்

இது என்னடா எஸ்.டி.ஆருக்கு வந்த சோதனை...

English summary
Memes creators are happy after Simbu's workout video has got released. Simbu is trying to reduce his weight for his upcoming movie to be directed by Maniratnam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil