»   »  பச்சை தமிழனா?: நான் கூட தான் 50 வருஷம் அரேபியாவுல இருந்தேன், அப்ப நான் அரபியா?

பச்சை தமிழனா?: நான் கூட தான் 50 வருஷம் அரேபியாவுல இருந்தேன், அப்ப நான் அரபியா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து தான் மீம்ஸ் கிரியேட்டர்கள் பிசியாக உள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து பேசியுள்ளார். அவர் அரசியல் பேச்சு எடுத்ததில் இருந்து மீம்ஸ் கிரியேட்டர்கள் சூப்பர் பிசியாகவிட்டனர்.

எங்கு பார்த்தாலும் ரஜினி மீம்ஸ்கள் தான்.

நிவேதா

நிவேதா பெத்துராஜின் போட்டோஷூட்டை பார்த்து தான் இப்படி ஒரு கேள்வி

ரஜினி

போர் வரும்போது களத்தில் இறங்குவேன் இந்த மண்ணுக்காக- ரஜினி

லெஜண்ட்ஸ்

கிட்ஸ் - மென்ஸ் - லெஜண்ட்ஸ்

கட்டப்பா

என்ன பொசுக்குன்னு மரியாதை இல்லாம பேசிபுட்ட

அரபியா?

நான் கூட தான் 50 வருஷம் அரேபியாவுல இருந்தேன், அப்ப நான் அரபியா.

English summary
Memes creators are so busy after super star Rajinikanth talked about his entry into politics.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil