ஏம்பா, ஐஸ்வர்யா மீது இம்புட்டு கொலவெறி?
சென்னை: ஐஸ்வர்யா, ரித்விகா மீது மீம்ஸ் கிரியேட்டர்கள் கொலவெறியில் இருக்கிறார்கள் போலயே.
பிக் பாஸ் வீட்டில் டாஸ்க் என்ற பெயரில் மற்றவர்களை டார்ச்சர் செய்ய வேண்டும் என்றால் ஐஸ்வர்யா குஷியாகிவிடுகிறார். அதுவே மற்றவர்கள் அவருக்கு செய்தால் அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறார்.
ஐஸ்வர்யா கத்தினாலும் கதறினாலும் அவரை சும்மாவிடுவது இல்லை என்ற ஒரு முடிவோடு தான் இருக்கிறார் விஜி.

கலாய்
ஏம்பா, ஐஸ்வர்யா மீது இம்புட்டு கோபம்?

ரித்விகா
இதுக்கு ஐஸ்வர்யாவை கலாய்த்த மீம்ஸ் பரவாயில்லையே

சகிக்கவில்லை
பிக் பாஸ் வீட்டில் ரித்விகா கோலம் போட்டது சகிக்கவில்லையாம்

பிக் பாஸ்
மும்தாஜ் இல்லாமல் பிக் பாஸ் பார்க்க பிடிக்கவில்லையா?

செல்லக்குட்டி
யார் ஓட்டு போட்டாலும் அதை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு ஐஸ்வர்யாவை காப்பாற்றிவிடுவார் பிக் பாஸ்.

யாஷிகா
டாஸ்க் செய்கிறாராமாம் ஐஸ்வர்யா, வேற லெவல் கலாய்


Click it and Unblock the Notifications











