»   »  மீம்ஸ் கிரியேட்டர்களிடம் சிக்கிய லட்சுமி மேனன்: செஞ்சிட்டாங்கல்ல

மீம்ஸ் கிரியேட்டர்களிடம் சிக்கிய லட்சுமி மேனன்: செஞ்சிட்டாங்கல்ல

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: யங் மங் சங் படத்தில் நடிக்கும் லட்சுமி மேனனை கலாய்த்து ஆளாளுக்கு மீம்ஸ் போடுகிறார்கள்.

குடும்பத்து குத்துவிளக்காக தமிழக ரசிகர்கள் பார்த்தது நடிகை லட்சுமி மேனனை தான். றெக்க படத்தில் அவர் குண்டாக இருந்ததை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை கலாய்க்க ஆரம்பித்தனர்.


வெயிட் போட்டதால் லட்சுமி மேனனி மார்க்கெட் பாதிக்கப்பட்டுள்ளது.


 யங் மங் சங்

யங் மங் சங்

லட்சுமி மேனன் தன்னை விட 24 வயது மூத்தவரான பிரபுதேவாவுக்கு ஜோடியாக யங் மங் சங் படத்தில் நடித்து வருகிறார். படத்தின் ஸ்டில்கள் வெளியாகியுள்ளன. அதை வைத்து ஆளாளுக்கு மீம்ஸ் போடுகிறார்கள்.


சந்தானம்

யங் மங் சங் படத்தில் லட்சுமி மேனனின் கெட்டப்பை சந்தானத்தை பெண் கெட்டப்போடு ஒப்பிட்டுள்ளனர்.


பாவம்

இருந்தாலும் லட்சுமி மேனனை இந்த அளவுக்கு கலாய்க்க கூடாது. பாவம் சின்னப் புள்ள.


எதிர்பார்ப்பு

லட்சுமி மேனனும் உடல் எடையை குறைத்து பழையபடி ஒல்லியாக தான் முயற்சி செய்கிறார். ஆனால் எடை மட்டும் குறைய மாட்டேன் என அடம்பிடிக்கிறது.


கிட்ஸ்

கிட்ஸ், மென்ஸ், லெஜண்ட்ஸ்... இங்கேயும் கிளம்பிட்டாங்கல்ல


லட்சுமி மேனன்

ரூம் போட்டு யோசிப்பாங்களோ?


English summary
Lakshmi Menon's get-up in her upcoming movie Yung Mung Chung has got the attention of memes creators.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil