சென்றாயனுக்கு ஜோடி ஐஸ்வர்யான்னு சொல்லியிருப்பாரோ சிம்பு?
Recommended Video

ஆரம்பமானது பிக் பாஸ் ரசிகர்களின் கலாட்டா- வீடியோ
சென்னை: சிம்பு படத்தில் ஐஸ்வர்யா நடிப்பது குறித்து தான் மீம்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற சென்றாயன் ஐஸ்வர்யாவை பார்த்து சிம்புவின் அடுத்த ஹீரோயின் நீ தான் என்றார். அதை கேட்ட ஐஸ்வர்யாவோ எஸ்.டி.ஆர். ஐ லவ் யூ என்று கத்தி குதித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இது குறித்து தான் மீம்ஸ் போட்டு கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பணம்
ஐஸ்வர்யாவுக்கு ஓட்டு போட்டால் பணம் கிடைக்குமாமே

ஐஸ்வர்யா
சிம்பு ரசிகர்கள் தலைமுடியை பிய்த்துக் கொள்கிறார்களாம்

ரசிகர்கள்
நடிச்சு தான் பாரேன் ஐஸு

கலாய்
அல்டிமேட் கலாய்

மக்கள்
பொய் சொல்வதற்கு ஒரு அளவு இல்லையா சென்டு?

யார் நீ?
ஒரு வேளை சென்றாயனுக்கு ஹீரோயின் என்று சிம்பு சொல்லியிருப்பார் என்று கலாய்க்கிறார்கள்.

ஜனனி
ஜனனி ரொம்ப பாவம்

ஷாரிக்
பிக் பாஸ் 2 வீட்டிற்கு விருந்தினராக சென்ற ஷாரிக் ஐஸ்வர்யாவை கண்டுகொள்ளவில்லை
Comments


Click it and Unblock the Notifications