முதலில் தாழ்ப்பாள் போட்ட உடை இப்ப இதுவா?: அமலா பாலை கலாய்க்கும் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்
Recommended Video

சென்னை: அமலா பால் அணிந்திருந்த உடையை வைத்து மீம்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தோல் நிறத்தில் லெக்கிங்ஸ் அணிந்தால் அது அணியாதது போன்று தான் தெரியும். அப்படி ஒரு பிரச்சனையில் நடிகை அமலா பாலும் சிக்கியுள்ளார்.
அவர் அணிந்த லெக்கிங்ஸை கலாய்த்து மீம்ஸ் போட்டுள்ளனர். முன்பும் கூட அமலா பால் தாழ்ப்பாள் போட்ட உடைக்காக கலாய்க்கப்பட்டார்.

நதிகள்
தென்னிந்திய நதிகளை இணைப்பதே தனது கனவு என்று ரஜினிகாந்த் காலா இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார்.

லெக்கிங்ஸ்
அமலா பால் தோல் நிறத்தில் அணிந்திருந்த லெக்கிங்ஸால் வந்த வினை.

இரும்புத்திரை
இரும்புத்திரைன்னு சொல்லிட்டு வெள்ளைத் திரையில் படத்தை காட்டி ஏமாத்தப் பார்க்குறீங்களா?

ஜூலி
ஜூலி அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவிப்பு வெளியிட்டதை பார்த்ததுமே மீம்ஸ் கிரியேட்டர்ஸ் வேலையை துவங்கிவிட்டனர்.
நல்லது
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். இது அவருடைய டயலாக்காச்சே ஜூலி


Click it and Unblock the Notifications











