என்ன அனிருத்து, கல்யாண வயசு டியூன் காப்பியாமே???
சென்னை: கல்யாண வயசு டியூன் காப்பியாமே அனிருத் என்று மீம்ஸ் போட்டுள்ளார்கள்.
நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா போதைப் பொருள் விற்பவராக நடித்துள்ள படம் கோலமாவு கோகிலா. இந்த படத்தில் யோகிபாபு நயன்தாராவிடம் தனது காதலை சொல்லும் கல்யாண வயசு பாடல் வீடியோ வெளியானது.
அனிருத் இசையில் வெளியான அந்த வீடியோவை இதுவரை 40 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

காப்பி
கல்யாண வயசு டியூன் காப்பியாமே அனிருத் என்று மீம்ஸ் போட்டுள்ளார்கள்.

ரஜினி
காவிரி விவகாரம் தொடர்பாக ரஜினிகாந்த் பேசியதை மீம்ஸ் கிரியேட்டர்கள் கலாய்த்துள்ளனர்.

காளி
2016ல் பிச்சைக்காரன் எப்படியோ அப்படி தான் 2018ல் காளி

கர்நாடகா
கர்நாடகாவில் எல்லா பிரச்சனையும் முடிந்த பிறகு பேட்டி கொடுத்த ரஜினியை அனைவரும் கலாய்க்கிறார்கள்.

தக்காளி
செம படத்தில் தமிழ் உணர்வோடு பேசியுள்ளார் ஜி.வி. பிரகாஷ்


Click it and Unblock the Notifications











