என்ன இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா: டிவி நடிகரை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
Recommended Video

தெய்வமகள் அண்ணியாருக்கா எண்டு கார்டு போட்டீங்க..? இதோ திரும்பி வந்துட்டாங்கல்ல..!!
சென்னை: தெய்வமகள் பிரகாஷ் தான் இன்று மீம்ஸ் கிரியேட்டர்களின் கான்செப்ட்.
5 ஆண்டுகளாக ஒளிபரப்பான தெய்மகள் தொலைக்காட்சி தொடர் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. அண்ணியார் சுட்டுக் கொல்லப்பட்டாலும் நந்தினி தொடரில் மாதவியாக வருகிறார்.
தெய்வமகளில் டக்குன்னு நடந்த ஒரே விஷயம் பிரகாஷுக்கு தாடி வளர்ந்தது தான்.

தாடி
பிரகாஷ் சோகமாக இருக்கும் புகைப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி புகைப்படத்துடன் ஒப்பிட்டுள்ளார்கள்.

சீரியல்
இவ வேற என்னைய ரொம்ப டார்ச்சர் பன்றாடா

இல்லை
பிரகாஷால் தாடிக்கான மரியாதையே போச்சாம்

பிரகாஷு
தாடி வளர்க்க ஆளாளுக்கு படாதபாடு படும்போது பிரகாஷுக்கு மட்டும் இம்புட்டு வேகமாக வளர்ந்துவிட்டது.

நியாயம்
என்ன தான் ஒட்டு தாடினாலும் ஒரு நியாயம் வேண்டாமா?
Comments


Click it and Unblock the Notifications