என்னாது, நம்ம நாட்டாமை பிரதமர் வேட்பாளரா?: சொல்லவே இல்லை

By Siva

சென்னை: ஆர்.ஜே. பாலாஜி டீ ஆற்றுவது ஆட்சியில் உள்ள அந்த சாய்வாலாவை கிண்டல் செய்வதாகும் என்கிறார்கள் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்.

நானும் அரசியலுக்கு வருகிறேன் என்று ஆர்.ஜே. பாலாஜி அறிவிப்பு வெளியிட்டார். அவர் அறிவிப்பை பார்த்தபோதே அவர் ஏதோ படம் குறித்து தான் இப்படி கூறி பரபரப்பை ஏற்படுத்துகிறார் என்பது அனைவருக்கும் புரிந்துவிட்டது.

அதன்படியே அவர் புதுப்பட அறிவிப்பை வெளியிட்டார்.

வடிவேலு

வடிவேலு

குண்டு வெடித்தால் லெஜண்டுகள் திரும்பிப் பார்க்க மாட்டார்களாம்.

தளபதி

தளபதி

தல, தளபதியை வைத்து அட்லி படம் எடுக்கப் போவதை தான் இப்படி கலாய்த்துள்ளார்கள்.

உடம்பீ

உடம்பீ

ஆத்தாடி என்ன உடம்பீ பாட்டு தற்போது தான் வைரலாகியுள்ளது.

நித்யா மேனன்

நித்யா மேனன்

ஏன்யா அந்த புள்ள நித்யா மேனனை எல்லா படத்துலயும் சாகடிக்கிறீங்க

சரத்குமார்

சரத்குமார்

என்னாது, நம்ம நாட்டாமை சரத்குமார் பிரதமர் வேட்பாளரா? சொல்லவே இல்லை...

ஆர்ஜே பாலாஜி

ஆர்ஜே பாலாஜி

ஓ இப்படி ஒரு மேட்டர் இருக்கா, நல்லா தான்யா கலாய்க்குறீங்க

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X