இது தான் வேங்கை மவன் ஒத்தைல நிக்கிறதா?
Recommended Video

சென்னை: வேங்கை மவன் ஒத்தையில் நிக்கேன் என்பதற்கு இது தான் அர்த்தமா என்று கேட்டு மீம்ஸ் கிரியேட்டர்கள் கலாய்க்கிறார்கள்.
ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர் காவிரி விஷயத்தில் கன்னடர்களுக்கு எதிராக பேசியதாகக் கூறி இந்த முடிவை எடுத்துள்ளனர்.
இதற்கிடையே தமிழ் ராக்கர்ஸ் வேறு நான் தான் காலா படத்தை முதலில் வெளியிடுவேன் என்று கூறியுள்ளனர்.

பாவம்
பாவம்ங்க ரஜினிகாந்த், அநியாயத்திற்கு கலாய்க்கிறார்கள்.

தனுஷ்
காலா படத்தால் கலெக்ஷன் அள்ளிவிடலாம் என்று தயாரிப்பாளர் தனுஷ் மகிழ்ச்சியாக உள்ளாராம்.

மீம்ஸ்
காலா மீம்ஸில் வடிவேலு வெர்ஷன் இல்லாமலா?

மார்க்கெட்டிங்
ரஜினி இன்று தூத்துக்குடி சென்றுள்ளது காலா படத்திற்கு விளம்பரம் தேடவாம்.

விக்னேஷ் சிவன்
தட் கொடுத்த காசுக்கு மேல கூவுறான் மொமன்ட்

வேங்கை மவன்
போற போக்க பார்த்தா வேங்கை மவன் இனிமே ஒத்தைல தான் இருக்கணும் போல

ரிலீஸ் நேரம்
என்னத்த சொல்ல...

அறிவிப்பு
தமிழ் ராக்கர்ஸுக்கு நன்றி தெரிவிக்கும் நிலையாகிவிட்டது

அண்ணியார்
அண்ணியார் உலக அளவில் பெரிய வில்லியாகிவிட்டாரே. ஹய்யோ ஹய்யோ...


Click it and Unblock the Notifications











