»   »  கருப்பன் குசும்புக்காரன், காவலன்னு சொல்லிக்கிட்டு துணை முதல்வர் போஸ்டுக்கு அடி போடுறான்

கருப்பன் குசும்புக்காரன், காவலன்னு சொல்லிக்கிட்டு துணை முதல்வர் போஸ்டுக்கு அடி போடுறான்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரஜினி இடத்தை நிரப்ப சரவணா ஸ்டோர் உரிமையாளர் தான் வரவேண்டும்- வீடியோ

சென்னை: ரஜினி அரசியலுக்கு செல்வதால் அந்த இடத்தை நிரப்ப யாரை அழைத்துள்ளார்கள் என்று பாருங்க.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனிக் கட்சி துவங்கி தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போகிறார். ஆன்மீக அரசியல் நடத்தப் போகும் அவர் நேற்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார்.

இந்நிலையில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று ஒருவரை முன்னிலைப்படுத்தி மீம்ஸ் போடுகிறார்கள்.

தலைவா

தலைவா

சூப்பர் ஸ்டார் இடத்தை பிடிக்க யார், யாரோ கனவு காண சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரை அந்த இடத்திற்கு வருமாறு மீம்ஸ் போட்டுள்ளனர்.

ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ்

கருப்பன் குசும்புக்காரன். காவலன்னு சொல்லிக்கிட்டு துணை முதல்வர் போஸ்டுக்கு அடி போடுறான்.

கமல்

கமல்

யார் வந்தாலும் நாம மாறுனாதான் எல்லாம் மாறும்னு புரிய இன்னும் 15-20 வருஷம் ஆகும்.

ரஜினி

ரஜினி

யாரு பார்த்த வேலைப்பா இது?

கொ.ப.செ.

கொ.ப.செ.

அரசியலுக்கு வரேன்னு சொல்லிட்டா போதுமே வந்துறுவீங்களே கொள்கை பரப்பு செயலாளராக

ஷூட்டிங்

ஷூட்டிங்

என்ன கமல் சார் மறுபடியும் அரசியல் பேசுறாரு... ஷூட்டிங் முடிஞ்சி போச்சு அண்ணே....

English summary
Rajini political memes are doing rounds on social media. They haven't even spared Raghava Lawrence who shows interest in joing hands with Rajinikanth in his political journey.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X