»   »  என்னை மறக்க மாட்டீங்களான்னு கேட்ட ஜூலி: வச்சு செஞ்ச மீம்ஸ் கிரியேட்டர்ஸ்

என்னை மறக்க மாட்டீங்களான்னு கேட்ட ஜூலி: வச்சு செஞ்ச மீம்ஸ் கிரியேட்டர்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜூலியை கலாய்த்து வெளியாகியுள்ள வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஜூலியை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் போடப்படுகின்றது. இந்நிலையில் ஜூலி பேட்டி ஒன்றின்போது தன்னை கலாய்த்து மீம்ஸ் போட கட்ஸ் வேண்டும் என்றார்.

Memes creators's latest concept is Juliana

அவ்வளவு தான் மீம்ஸ் கிரியேட்டர்ஸ் எல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு ஜூலியை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவரை கலாய்த்து போடப்பட்ட வீடியோ ஒன்று பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஜூலி அசிங்கப்பட்டது தான் தற்போது மீம்ஸ் கிரியேட்டர்ஸின் கான்செப்ட் என்பது குறிப்பிடத்தக்கது. தான் சாதாரண வீட்டுப் பெண் என்பதால் மீம்ஸ் கிரியேட்டர்ஸ் கலாய்ப்பதாக தெரிவித்துள்ளார் ஜூலி.

English summary
Memes creators are busy after fomer Bigg boss contestant Juliana teased them.

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil