தாறுமாறாக உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம்: அந்த ஆன்மீக அரசியல்வாதி எங்கப்பா?
Recommended Video

சென்னை: தமிழகத்தில் பேருந்து கட்டணம் கண்டமேனிக்கு உயர்த்தப்பட்டுள்ளது மக்களை பெரும் அளவு பாதித்துள்ளது.
தமிழகத்தில் திடீர் என்று பேருந்து கட்டணத்தை அதிக அளவில் உயர்த்திவிட்டது மாநில அரசு. இதனால் தினமும் பேருந்தில் பயணம் செய்வோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பேருந்து கட்டண மீம்ஸ்கள் தான் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.

அரசியல்
முன்னாள் பஸ் கண்டக்டரான ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்துவிட்டு இந்த கட்டண கொள்ளையை பற்றி கேட்கவே இல்லையே என்று மக்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

தமன்னா
நடிகர் சவுந்தர்ராஜாவுக்கும், தமன்னாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது என்பதை கேட்டு நடிகை தமன்னாவின் ரசிகர்கள் அப்படியே ஷாக் ஆகிவிட்டனர்.

விசுவாசம்
அஜீத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதை வைத்து தான் இப்படி மீம்ஸ் போட்டுள்ளனர்.

முடியுமா?
எத்தனை கான்செப்ட் கிடைத்தாலும் கீர்த்தி சுரேஷை மட்டும் மீம்ஸ் கிரியேட்டர்கள் ஒருபோதும் மறப்பது இல்லை.
எங்கே?
ரஜினிகாந்த் தமிழக மக்களின் பிரச்சனைகளுக்கு இதுவரை குரல் கொடுக்காதது சரி இப்போதான் அரசியல்வாதியாகியாச்சே இனியாவது குரல் கொடுக்கலாமே என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











