#Petta ரூ. 100 கோடி, #Viswasam ரூ. 125 கோடி, பிம்பிளிக்கி பிளாக்கி மாமா பிஸ்கோத்து
சென்னை: பேட்ட, விஸ்வாசம் பட வசூல் குறித்து மீம்ஸ் போட்டு கலாய்க்கிறார்கள்.
ரஜினிகாந்தின் பேட்ட படம் தமிழகத்தில் மட்டும் ரூ. 100 கோடி அதுவும் வேகமாக வசூல் செய்துள்ளது என்று சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. அஜித்தின் விஸ்வாசம் தமிழகத்தில் மட்டும் ரூ. 125 கோடி வசூலித்துள்ளது என்கிறது கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ்.
இந்த இரண்டு வசூல் நிலவரங்களையும் பார்த்த மீம்ஸ் கிரியேட்டர்களால் சும்மா இருக்க முடியவில்லை.
ரூ. 125 கோடி
விஜய் அண்ணான்னா சும்மாவா?
பேட்ட
அடப்பாவமே, இது கொஞ்சம் ஓவரா இருக்கோ?
விஸ்வாசம்
ரூ. 100 கோடியா, ரூ. 125 கோடின்னு போடு
குழந்தைகள்
அல்டிமேட்
குழப்பம்
பேட்ட, விஸ்வாசம் வசூல் நிலவரத்தை அடுத்தடுத்து வெளியிட்ட தயாரிப்பு நிறுவனங்களை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும்...
Comments


Click it and Unblock the Notifications