உங்களுக்கு தான் பூட்டை உடைக்க வராதுல்ல, அப்புறம் எதுக்கு போனீங்க விஷால்?

By Siva

சென்னை: அவன் இவன் படத்தை வைத்து விஷாலை நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

சென்னை தி. நகரில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க கட்டிட பூட்டை உடைக்க முயன்ற நடிகர் விஷால் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் திருமண மண்டபத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

விஷால்

விஷால்

விஷால் தனது நண்பரான நடிகர் ரமணாவின் மடியில் படுத்திருக்கும் புகைப்படத்தை பார்த்து சிங்கத்தை சாய்ச்சுப்புட்டாங்களே என்று ரசிகர்கள் ஃபீல் பண்ணியுள்ளார்கள். சிலரோ திருமண மண்டபத்திற்கு எல்லாம் போகிறார் ஆனால் திருமணம் மட்டும் ஆக மாட்டேன் என்கிறதே என்று விமர்சித்துள்ளனர்.

தேவையில்லாத வேலை

உங்களுக்கு தான் பூட்டை உடைக்க வராதே, அப்புறம் எதற்கு இந்த தேவையில்லாத வேலை?

நெட்டிசன்ஸ்

விஷால் கைதானதில் மீம்ஸ் கிரியேட்டர்கள் குஷியாகி உள்ளனர். கான்செப்ட் கிடைத்துவிட்டது அல்லவா, அது தான்.

கைது

அந்த மனுஷன் பாவம்யா, அநியாயத்திற்கு ஓட்டுறாங்க

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X