அன்புமணி சாரா.. எப்போ சார் அறிக்கை வெளியிடுவீங்க?
பிக் பாஸ் 2 தமிழ் பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்.
சென்னை: பிக் பாஸ் சீசன் 2 இன்னும் இரு தினங்களில் நிறைவு பெற இருக்கிறது.
நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் இரண்டு இரண்டு பேராக பிக் பாஸ் வீட்டிற்கு விருந்தினர்களாக வந்து சென்ற வண்ணம் உள்ளனர். அந்த வரிசையில் நேற்று செண்ட்ராயனும், மஹத்தும் வந்திருந்தனர்.
அப்போது நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...



Comments


Click it and Unblock the Notifications