»   »  வா ராசா உன்னதான் தேடிக்கிட்டிருந்தேன்: நீயாநானா கோபியை வச்சு செய்யும் மீம்ஸ் கிரியேட்டர்கள்

வா ராசா உன்னதான் தேடிக்கிட்டிருந்தேன்: நீயாநானா கோபியை வச்சு செய்யும் மீம்ஸ் கிரியேட்டர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்றைய நீயா நானா நிகழ்ச்சிக்கு பிறகு மீம்ஸ் கிரியேட்டர்கள் கோபிநாத்தை தான் வச்சு செஞ்சிக்கிட்டிருக்காங்க.

கோபிநாத் நடத்தும் நீயா நானா நிகழ்ச்சியில் அண்மையில் கலந்து கொண்ட பெண்கள் திருமணத்திற்கு தங்கள் பெற்றோரிடம் இருந்து 50 பவுன் நகை, வீடு, கார், ஹெலிகாப்டரில் மாப்பிள்ளை வந்து இறங்க வேண்டும் என்றெல்லாம் கூறினார்கள்.

இந்நிலையில் அந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் நேற்று ஒளிபரப்பானது. அதன் பிறகு சமூக வலைதளங்களில் நீயா நானா மீம்ஸ் தான்.

சொர்ணாக்கா

திஸ் சொர்ன்னாக்கா 😂

கோபி

இந்த வார நீயா நானா நிகழ்ச்சிக்கு பிறகு அதில் கலந்து கொண்டவர்களை விட அதை நடத்திய கோபிநாத்தை தான் மீம்ஸ் கிரியேட்டர்கள் வச்சு செய்றாங்க.

போராட்டம்

கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா

கோபிநாத்

கோபிநாத் இதை நினைச்சு பார்த்திருக்க மாட்டார்.

பாவம்

இந்த வார நீயா நானாவுக்கு பிறகு கோபிநாத்#NeeyaNaana #நீயா_நானா #நீயாநானா

நீயா நானா

நாங்க விளையாட்டா கேட்டதைலாம் சீரியசா எடுத்துகிட்டீங்கன்னு முடிச்சிட்டானுக 😂😂😂😂😂 #நீயாநானா

பாய்ஸ்

நீயாநானா நிகழ்ச்சிக்கு பிறகு கோபிநாத்தின் ரியாக்ஷன்😁😁😁

டிஆர்பி

கோட் #கோபி டிஆர்பி ரேட் ஏற்ற முயன்ற பொழுது #நீயாநானா @vijaytelevision

English summary
Memes creators are busy creating memes on Neeya Naana fame Gopinath after yesterday's episode.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil