'நாகராஜை நேர்ல பாத்தா கடனே கேப்பாரு சத்யராஜ்.. மன்னிப்பா கேட்க மாட்டாரு!' - செம ஓட்டு!
ஃபேஸ்புக், ட்விட்டரில் ஏகத்துக்கும் ஓட்ட ஆரம்பித்துவிட்டார்கள், வட்டாள் நாகராஜ் அன்ட் குரூப்பிடம் மண்டியிட்டுவிட்ட சத்யராஜை (இன்னொரு பக்கம்.. சத்யராஜ் தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் கெத்தாகத்தான் பேசியுள்ளார் என்ற பாராட்டுகளுக்கும் பஞ்சமில்லை!)
அதில் ஒன்றுதான் இந்த கமெண்ட்:
'சத்யராஜ் பத்தி வாட்டாளுக்கு விவரம் தெரில. சத்யராஜெல்லாம் நாகராஜ நேர்ல பார்த்தா கூச்சமே படாம கடனே கேட்பாரு, இதுல மன்னிப்பு கேட்க மாட்டாப்டியா?'
இன்னொரு கமெண்ட் இப்படி வருகிறது...
"நடிகனாக இருப்பதை விட
தமிழனாக இருக்க பெருமைபடுகிறேன்" - சத்தியராஜ்
# பின்ன ஏன்யா மன்னிப்பு கேட்ட?னு நாம கேட்டா, நம்மள திட்டுவாய்ங்க...தமிழன்டா!
இன்னும் சிலர் மீம்ஸ்களில், சத்யராஜை ஏகத்துக்கும் ஓட்டியுள்ளனர். அவற்றில் சில...











Click it and Unblock the Notifications











