»   »  நான் பார்த்தேன் கோப்ப்பால் நான் பார்த்தேன்: கலக்கும் தனுஷ், சுசி மீம்ஸ்

நான் பார்த்தேன் கோப்ப்பால் நான் பார்த்தேன்: கலக்கும் தனுஷ், சுசி மீம்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாடகி சுசித்ரா வெளியிட்ட புகைப்படங்களை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றது.

பாடகி சுசித்ரா தனுஷ், இசையமைப்பாளர் அனிருத், நடிகைகள் ஹன்சிகா, ஆண்ட்ரியா ஆகியோரின் கசமுசா புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதையடுத்து சுசித்ரா, தனுஷை வைத்து மீம்ஸ்கள் வலம் வருகின்றன.

ஹேக்

சுசித்ரா தனது கையில் காயம் ஏற்பட்டது குறித்து முதலில் ட்வீட்டியபோது அவரது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக அவரது கணவர் கார்த்திக் தெரிவித்ததை வைத்து மீம்ஸ்.

மீம்ஸ் கிரியேட்டர்கள்

சுசித்ரா வெளியிட்டுள்ள புகைப்படங்களால் மீம்ஸ் கிரியேட்டர்கள் சூப்பர் பிசியாகிவிட்டனர்.

மலர் டீச்சர்


🤠 ஒன்னும் சொல்வதற்கு இல்லை 😐 ஹா ஹா 😆இதற்கும் மலர் டீச்சர்தானா 😝 😂
#Dhanush #DD #Hansika #Anirudh #Suchitra

பார்த்தேன்

😜 நான் பார்த்தேன் கோப்ப்பால் நான் பார்த்தேன் 🤣😝 #Dhanush #DD #Hansika #Anirudh #Suchitra 🤠

English summary
Memes on Singer Suchitra and actor Dhanush are doing rounds on social media after she released some controversial pictures of celebrities.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil