மெர்சல் ஃபீவரில் இந்த ரசிகர்கள் செய்த வேலையை பார்த்தீங்களா?
Recommended Video

மெர்சல் ஃபீவரில் ரசிகர்கள் செய்த வேலை, அவர்களுக்காக அடம்பிடித்த விஜய்
சென்னை: மெர்சல் கெட்டப் போட்டு புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்கள் தளபதி ரசிகர்கள்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மெர்சல் படம் பல தடைகளை தாண்டி நாளை ரிலீஸாகிறது. தளபதி ரசிகர்கள் ஏற்கனவே கொண்டாட்டத்தை துவங்கிவிட்டனர்.
ஆளாளுக்கு விஜய் கெட்டப் போட்டு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர்.
தளபதி
மெர்சல் கெட்டப்பில் என் சகோதரர் #MersalDiwali 🎉
புகைப்படம்
ஆளாளுக்கு மெர்சல் கெட்டப்போட்டு மெர்சலாக்குகிறார்கள்.
சூப்பர்
விஜய் ரசிகர்கள் தங்கள் தளபதியை போன்று கெட்டப் போட்டு புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டு அசத்துகிறார்கள்.
அதிரடி
மெர்சல் திருவிழாவை கொண்டாடி மகிழ்கிறார்கள் தளபதி ரசிகர்கள்.
விஜய்
மெர்சல் விஜய் போன்று ஒருவர் மூன்று கெட்டப்புகளும் போட்டு அசத்தியுள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications