அய்யோ, மெர்சலுக்கு எத்தனை சோதனை: இப்போ கதைச்சுருக்கம் வேறு லீக்காயிடுச்சா?
சென்னை: மெர்சல் படத்தின் கதைச்சுருக்கம் லீக்காகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மெர்சல் படம் வரும் 18ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் படத்தை வெளியிடுவதில் சில சிக்கல்கள் உள்ளன.
இந்நிலையில் விஜய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.

லீக்
மெர்சல் படத்தின் கதைச்சுருக்கம் கசிந்து சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதன்படி விஜய் அப்பா, மகன்கள் என்று 3 கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
கதை
கதய சல்லி சல்லியா நொறுக்கிட்டானுங்க😁
அபூர்வ சகோதரர்கள்
அபூர்வ சகோதரர்கள் 3 ஸ்பூன், சிட்டிசன் 3 ஸ்பூன், கஜினி 2 ஸ்பூன், திருப்பதி 1 ஸ்பூன் - சுவையான மெர்சல் தயார்
நம்பாதீர்கள்
கசிந்த மெர்சல் கதை உண்மை அல்ல என்று தமிழ் பட தயாரிப்பாளர் ஒருவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











