நியூயார்க் வெயிலுக்கு டிரெஸ் போட பிடிக்கலையாம்.. மியா கலிஃபா எப்படி போஸ் கொடுத்திருக்காரு பாருங்க!
நியூயார்க்: சர்வதேச அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ள முன்னாள் ஆபாச பட நடிகை மியா கலிஃபா ஆடையேதும் அணியாமல் ஹேண்ட் பேக் வைத்துக் கொண்டு கொடுத்துள்ள ஹாட் போஸ் புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன.
ஆபாச படங்களில் நிர்வாணமாக நடித்து வந்த மியா கலிஃபாவுக்கு தீவிரவாத அமைப்புகள் மிரட்டல் விடுத்த நிலையில், அந்த தொழிலை விட்டார்.
ஆனாலும், தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரை நிர்வாணமாகவும் பிகினி உடைகளிலும் போஸ் கொடுத்து வருகிறார்.

சன்னி லியோனை போல
ஆபாச படங்களில் நடித்து உலகளவில் பிரபலமானவர் சன்னி லியோன். ஆனால், அதன் பின்னர், அப்படி நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டு பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக களம் இறங்கினார். அதே போல ஆபாச நடிகையான மியா கலிஃபாவும் அந்த தொழிலை விட்டு விட்டு மாடல் அழகியாகவும் ஸ்போர்ட்ஸ் கமெண்ட்டேட்டராகவும் வலம் வருகிறார்.

ஹேண்ட் பேக் விளம்பரம்
பிகினி உடைகளில் ஏகப்பட்ட ஹாட் போட்டோக்களை பதிவிட்டு இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை ஜொள்ளு விட வைத்து வந்த மியா கலிஃபா தற்போது நியூயார்க்கில் பிரபல நிறுவனத்தின் ஹேண்ட்பேக் விளம்பரத்தில் நடித்துள்ளார். அதற்காக தனது ஒட்டுமொத்த ஆடைகளையும் துறந்து அவர் கொடுத்துள்ள போஸ் இணையத்தை அதிர வைத்துள்ளது.

நியூயார்க் வெயிலில்
வரிசையாக ஆடையணியாமல் ஹேண்ட் பேக்கை மட்டுமே வைத்துக் கொண்டு தனது முக்கிய பாகங்களை மறைத்தபடி போஸ் கொடுத்துள்ள மியா கலிஃபா அதற்கு கேப்ஷனாக நியூயார்க்கில் அடிக்கிற வெயிலுக்கு டிரெஸ் போடுறது ரொம்பவே கஷ்டமாக இருக்கு என பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை திருப்பி உள்ளார். கோடை விடுமுறை முடிந்து இன்னுமா அங்கே வெயில் அடிக்குதுன்னு ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஹாட் டிரெண்டிங்
மியா கலிஃபா டிரெஸ் போடாமல் வெறும் ஹேண்ட் பேக்கை மட்டுமே வைத்துக் கொண்டு டிசைன் டிசைன் ஆக முன்னும் பின்னுமாக போஸ் கொடுத்துள்ள நிலையில், அந்த போட்டோக்கள் சர்வதேச அளவில் ஹாட் டிரெண்டிங்காக சோஷியல் மீடியாவை சூடாக்கி அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

லைக்ஸ் அள்ளுது
27 மில்லிய ரசிகர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்திருக்கும் மியா கலிஃபாவின் இந்த லேட்டஸ்ட் ஹாட் விளம்பர புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் சும்மா ஹார்ட்டீனையும் ஃபயர் எமோஜிக்களையும் போட்டு லைக் பட்டனை அடித்து நொறுக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











