ஆடை அணியாமல் மியா கலிஃபா பண்ண பார்ட்டியை பாருங்க.. சூடான இணையம்.. என்னவொரு க்ரியேட்டிவ் ஐடியா!
ஏஞ்சல்ஸ்: முன்னாள் ஆபாச நடிகையான மியா கலிஃபா ஆடை அணியாமல் முழு நிர்வாணமாக பார்ட்டி கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளார்.
ஆபாச பட நடிகையாக சர்வதேசத்தையும் ஷாக் ஆக்கி வந்தவர் மியா கலிஃபா. அமெரிக்கன் மற்றும் லெபனான் குடியுரிமை பெற்ற மியா கலிஃபா பர்தா உடை அணிந்து கொண்டு பலான வேலைகள் பார்த்து இஸ்லாமிய மதத்துக்கு களங்கம் விளைவிக்கிறார் என அவருக்கு தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்தனர்.
அதனால், பயந்து போன மியா கலிஃபா ஆபாச நடிகையாக நடிப்பதையே விட்டு விட்டார். ஆனால், தொடர்ந்து நிர்வாண போட்டோக்களையும், டாப்லெஸ் புகைப்படங்களையும் பதிவிட்டு இன்ஸ்டாகிராமில் செலிபிரிட்டியாக வலம் வருகிறார்.

ஆபாச படங்களில்
சன்னி லியோனை போலவே சர்வதேச ரசிகர்களை தனது அத்துமீறிய ஆபாச படங்களால் கவர்ந்தவர் மியா கலிஃபா. ஆபாசத்தில் மத அடையாளங்களையும் கலந்து கட்டி நடித்ததால் மியா கலிஃபா தேவையில்லாத சர்ச்சைகளில் சிக்கினார். அதன் காரணமாகவே ஆபாச நடிகை தொழிலை அவர் உடனடியாக மாற்றிவிட்டு கவர்ச்சி மாடலாக தற்போது கலக்கி வருகிறார்.

முழுசா விடல
தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக ஆண்களுடன் இணைந்து ஆபாச படங்களில் நடிக்காமல் இருக்கும் மியா கலிஃபா, முழுதாக ஆபாசத்தை விட்டதாக தெரியவில்லை. அடிக்கடி பிகினி உடைகளிலும், டாப்லெஸ் போஸ்கள் கொடுத்தும், முழு நிர்வாணமாக போஸ் கொடுத்தும் இன்னமும் ஆபாசத்தில் ஊறிய மாடல் அழகியாகவே வலம் வருகிறார்.

ஆடை அணியாமல் பார்ட்டி
இன்ஸ்டாகிராமில் உலகளவில் 27.6 மில்லியன் ரசிகர்களை ஃபாலோயர்களாக கொண்டுள்ள மியா கலிஃபா தற்போது ஆடை அணியாமல் பார்ட்டி பண்ண போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ஒட்டுமொத்த இணையத்தையும் சூடாக்கி உள்ளார்.

செம க்ரியேட்டிவ்
ஆடை அணியாமல் மியா கலிஃபா இருந்தாலும், ஒட்டுமொத்தமாக நிர்வாண அழகை காட்டாமல் பார்ட்டி என எழுதியுள்ள சிந்தடிக் பலூன்களையே ஆடையாக அணிந்து கொண்ட் தான் இப்படியொரு போட்டோஷூட்டை நடத்தி ரசிகர்களை பதற வைத்து இருக்கிறார் மியா கலிஃபா.

எப்படி இருந்த மியா
சும்மா கெத்தா எல்லாவற்றையும் ஓபனாக காட்டி பார்ன் உலகத்தையே ஆட்சி செய்து வந்த மியா கலிஃபாவுக்கா இந்த நிலைமை என நெட்டிசன்கள் அவரது லேட்டஸ்ட் இலைமறை காய் மறை கவர்ச்சி போட்டோஷூட்டை பார்த்து படு மோசமாக கிண்டல் செய்து கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











