»   »  மியா கலீஃபாவின் அதிரடி முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!

மியா கலீஃபாவின் அதிரடி முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வெப் மாடலாக கலக்கி வரும் மியா கலீஃபா தற்போது ஆபாசப் படங்களில் நடிப்பதை கைவிடப்போவதாகத் தெரிவித்துள்ளார். லெபனான் நாட்டைச் சேர்ந்த மியா அமெரிக்காவில் புகழ்பெற்ற ஆபாசப் பட நடிகையாக விளங்கியவர்.

2014 அக்டோபரில் தான் மியா கலீஃபா பார்ன் உலகில் நுழைந்தார். ஆபாசப் பட உலகில் நுழைந்த சிறிய காலத்திலேயே இவர் உலகின் நம்பர் 1 ஆபாசப் பட நடிகை இடத்தைப் பிடித்துவிட்டார். மதம் சார்ந்தும் பல சர்ச்சைகள் எழுந்தபோதும் தொடர்ந்து பிரபலமான நடிகையாகவே பார்ன் உலகில் வலம் வருகிறார்.

Mia khalifa to quit porn

இவரது படங்களுக்கு உலகம் முழுவஉம் பல நாடுகளின் ரசிகர்களும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். தற்போது இவர் ஆபாசப் படங்களில் நடிப்பதை நிறுத்த முடிவெடுத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறாராம்.

இதுகுறித்து அவர் அமெரிக்க பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பிடமிருந்து நிறைய கொலை மிரட்டல்கள் வருவதால் ஆபாச படங்களில் இனி நடிக்கப் போவதில்லை என்று முடிவு எடுத்திருப்பதாகக் கூறியுள்ளார்.

25 வயதான மியா கலீஃபா தற்போது விளையாட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். யூ-ட்யூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் திரைப்பட விமர்சனம் உள்ளிட்ட வீடியோக்களையும் பதிவேற்றி வருகிறார் மியா.

ஆபாசப் படங்களில் நடிக்கப் போவதில்லை எனும் மியா கலீஃபாவின் இந்த முடிவால் அவரது லட்சக்கணக்கான ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Read more about: mia actress porn actress
English summary
Mia Khalifa, who was a famous porn actress in america. She has said that she has decided not to act in porn films due to threats from the ISIS terrorist organization.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil