Mia Khalifa: மியா கலிஃபாவை யாரும் இப்படி பார்த்து இருக்க மாட்டீங்க.. 33 வயதில் அவர் ஷேர் பண்ணதை பாருங்க!

பெய்ரூட்: கடந்த பிப்ரவரி 10ம் தேதி சர்வதேச இன்ஸ்டாகிராம் பிரபலமான மியா கலிஃபாவின் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், அவர் ஷேர் செய்துள்ள சில போட்டோக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

லெபனான் நாட்டில் பெய்ரூட்டில் 1993ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி பிறந்த சாரா ஜோ சாமுன் இளம் பெண்ணாக வளர்ந்த போது ஆபாச படங்களில் மியா கலிஃபா எனும் பெயரில் நடிக்க ஆரம்பித்து உலகளவில் தவறான விஷயத்துக்காக பிரபலமானார்.

Mia Khalifa shares her childhood photos and 33rd birthday celebration pics
Photo Credit:

ஹிஜாப் அணிந்து தொடர்ந்து ஆபாசமான நிர்வாண படங்களில் நடித்து வந்த மியா கலிஃபாவுக்கு தீவிரவாதிகள் கொலை மிரட்டல்களை விடுத்த நிலையில், அந்த தொழிலை விட்டு விட்டு மாடலிங் துறையிலும் ஸ்போர்ட்ஸ் காம்பேராகவும் மாறினார். தனது 33வது பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்த மியா கலிஃபா தனது சில குழந்தைப்பருவ புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Mia Khalifa shares her childhood photos and 33rd birthday celebration pics
Photo Credit:

மியா கலிஃபாவுக்கு 33 வயசு ஆகிடுச்சு: சன்னி லியோனை தொடர்ந்து உலகளவில் பிரபலமான ஆபாச பட நடிகையாக மியா கலிஃபா மாறினார். கண்ணாடி மற்றும் ப்ளூ கலர் டிஷர்ட் அவரது அடையாளமாக மாறியது. அவரது கண்ணாடியை கூட ஏலத்தில் சில கோடிகளுக்கு அவரது தீவிர ரசிகர்கள் வாங்கினர். சமீப காலமாக கண்ணாடி எல்லாம் அணியாமல் லென்ஸ் வைத்துக் கொண்டு இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சராக மாறியுள்ள மியா கலிஃபாவுக்கு சர்வதேச அளவில் 28 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். கடந்த 10ம் தேதி தனது 33வது பிறந்தநாளை கொண்டாடிய மியா கலிஃபா அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

குழந்தைப்பருவத்தில் செம க்யூட்: மியா கலிஃபா இந்த முறை தனது முதல் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படத்தை ஷேர் செய்து ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்துள்ளார். குழந்தைப்பருவத்தில் மியா கலிஃபா செம க்யூட்டாக இருக்காரே என பலரும் ஹார்ட்டீன்களை குவித்து வருகின்றனர். மியா கலிஃபாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளும் குவிந்து வருகிறது. பிறந்தநாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் மியா கலிஃபா தனது நெஞ்சார்ந்த நன்றியையும் தெரிவித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X