முப்பரிமாண மென் இன் பிளாக் 3... மே மாதம் தமிழிலும் ரிலீஸ்!

பிரபல மென் இன் பிளாக் ஏஜென்ட்கள் " ஜே "(வில் ஸ்மித் )மற்றும் " கே "(டாம்மி லீ ஜோன்ஸ் ) எதிர் காலத்தை காக்க ஒரு ஆபத்தான பயணித்திற்க்காக
மீண்டும் இந்த 3ம் பாகமான MIB 3ல் இணைகிறர்கள் .
வேற்று கிரகவாசிகளை போன்ற விசித்திர உயிரனங்களால் ஏற்படும் ஆபத்தை தடுக்க ஜே கடந்த காலத்தை நோக்கி ஒரு ஆபத்தான பயணத்தை
மேற் கொள்கிறார். அங்கு அவர் " கே " உடன் இணைந்து பல அதிர்ச்சியூட்டும் பிரபஞ்ச ரகசியங்களை கண்டு பிடித்து மனித இனத்தையும், எதிர் காலத்தையும் காப்பாற்ற போராடுகிறார்.
இந்தப் படம் முப்பரிமாணத்தில் வெளியாகிறது. வரும் மே மாதம் சம்மர் ஸ்பெஷலாக உலகமெங்கும் வெளியாகிறது எம்ஐபி 3.
Comments


Click it and Unblock the Notifications