இது என்னடா டிரெஸ்.. இப்படி எல்லா பக்கமும் காத்து வாங்குது.. வைரலாகும் பிரபல பாடகியின் ஹாட் போட்டோ!
லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல அமெரிக்க பாடகி மைலி சைரஸின் கவர்ச்சிகரமான ஆடை பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
ஆடையே அணியாமல் நிர்வாணமாக பல ஆல்பம் பாடல்களில் தரிசனம் தந்து ரசிகர்களை இவர் மிரட்டி உள்ளார்.
ஆனால், சமீபத்தில் இசை நிகழ்ச்சிக்காக அவர் உடலை ஒட்டியபடி அணிந்துள்ள கருப்பு நிற டிரெஸ் ஃபேஷன் உலகை கலக்கி வருகிறது.

பாலியல் வாழ்க்கை
சமீபத்தில் சிறு வயதிலேயே இரு பெண் தோழிகளுடன் தனக்கு ஏற்பட்ட பாலியல் பழக்கம் மற்றும் 16 வயதில் ஹாலிவுட் நடிகர் லியம் ஹெம்ஸ்வொர்த் உடன் செய்த காதல் லீலைகளை வெளிப்படுத்தி மிகப்பெரிய பரபரப்பை கிளப்பி இருந்தார் பாடகி மைலி சைரஸ்.

மேலாடை இன்றி
லாக்டவுன் தளர்வு காரணமாக மீண்டும் ஆல்பம் பாடல்களின் பணியை தொடங்க ஆரம்பித்த மைலி சைரஸ், மிட்நைட் ஸ்கை எனும் தனது புதிய ஆல்பத்தை சமீபத்தில் வெளியிட்டார். அந்த ஆல்பத்தின் இறுதியில் மேலாடை அணியாமல் அவர் கொடுத்த ஹாட் போஸ் ரசிகர்களை திக்குமுக்காட செய்தது.

ராட்சத பந்தில் தொங்கியபடி
தனது பென்ச் மார்க் பாடலான விரெக்கிங் பால் பாடல் ஸ்டைலில் லேட்டஸ்ட்டாக ராட்சத பந்தில் அமர்ந்து கொண்டு, அந்தரத்தில் தொங்கியபடி மைலி சைரஸ் பாடி ஆடி தனது ரசிகர்களை மகிழ் வித்தார். டிஸ்கோ பந்தில் அமர்ந்து கொண்டு மைலி சைரஸ் பாடியதை பார்த்த ரசிகர்கள் 2 மில்லியன் லைக்குகளை குவித்தனர்.

கருப்பு நிற கவர்ச்சி டிரெஸ்
இந்நிலையில், தற்போது ஐ ஹார்ட் ரேடியோ எனும் இசை விழாவில் கலந்து கொண்டு பாடல் பாடி அசத்தி உள்ளார் மைலி சைரஸ். அந்த நிகழ்ச்சிக்காக பிரத்யேகமாக அவர் அணிந்துள்ள கருப்பு நிற கவர்ச்சி டிரெஸ் தான் தற்போது ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. எல்லா பக்கமும் காற்று வாங்குவதை போல படு டிரான்ஸ்பரன்ட்டாக அந்த ஆடை வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

என்னடா டிரெஸ் இது
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதே உடையில் எடுத்துக் கொண்ட போட்டோஷூட் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் மைலி சைரஸ். மில்லியன் கணக்கில் லைக்குகள் குவிந்து வரும் நிலையில், என்னடா டிரெஸ் இது என்றும், வானில் இருந்து இறங்கி வந்த தேவதை போல இருக்கீங்க என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











