திருமணம் முடிந்ததும் தேனிலவுக்கு செல்லாமல் இந்த நடிகர் என்ன செய்துள்ளார்னு பாருங்க

By Siva

Recommended Video

காதலுக்கு வயது முக்கியம் இல்லை - மிலிந், அங்கிதா- வீடியோ

மும்பை: புதிதாக திருமணமான மிலிந்த் சோமன், அங்கிதாவின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளன.

சூப்பர் மாடலும், நடிகருமான மிலிந்த் சோமன்(52) தன்னை விட வயதில் மிகவும் சின்னவரான அங்கிதா கொன்வர்(26) என்பவரை காதலித்து கடந்த 22ம் தேதி திருமணம் செய்தார்.

திருமணத்திற்கு பிறகு எடுக்கும் புகைப்படங்களை மிலிந்த் சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

 மிலிந்த்

மிலிந்த்

முதல் முதலாக மனைவியுடன் நீருக்கு அடியில் புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் மிலிந்த். அதை பார்த்த ரசிகர்கள் சோ க்யூட், அழகு என்று தெரிவித்துள்ளனர்.

அங்கிதா

அங்கிதா

திருமணம் முடிந்த கையோடு மனைவியுடன் தேனிலவுக்கு செல்லவில்லை மிலிந்த் சோமன். மாறாக மனைவியுடன் சேர்ந்து 10 கிலோமீட்டர் மாரத்தான் ஓடியுள்ளார். மெட்டி அணிந்து வெறுங்காலில் ஓடியுள்ளார் அங்கிதா.

 தம்பதி

தம்பதி

திருமணம் முடிந்த பிறகு கணவனும், மனைவியும் சேர்ந்து மரக்கன்றுகளை நட்டுள்ளனர். அந்த நல்ல காரியம் செய்தபோது எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் மிலிந்த்.

 விமர்சனம்

விமர்சனம்

சும்மா இருந்தால் கண்டதையும் யோசிக்கத் தான் தோன்றும். உறவில் நேரம், நேர்மை, புரிதல் தான் முக்கியம், வயது அல்ல என்று தனக்கும், மிலிந்துக்குமான வயது வித்தியாசம் பற்றி பேசுபவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் அங்கிதா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X