»   »  தன் வயதில் பாதி உள்ள பெண்ணை காதலிக்கும் பிரபல சீனியர் நடிகர்

தன் வயதில் பாதி உள்ள பெண்ணை காதலிக்கும் பிரபல சீனியர் நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகரும், மாடலுமான மிலிந்த் சோமன் தன் வயதில் பாதி இருக்கும் விமான பணிப்பெண்ணை காதலிக்கிறார்.

நடிகரும், மாடலுமான மிலிந்த் சோமன் மராத்தான் போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார். மிலிந்த் வெளிநாட்டு நடிகை ஒருவரை 2006ம் ஆண்டு திருமணம் செய்து 2009ம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார். மேட் இன் இந்தியா பாடல் மூலம் பல பெண்களின் மனதை கொள்ளையடித்தவர் மிலிந்த்.

இந்நிலையில் அவர் வாழ்க்கையில் மீண்டும் காதல் வந்துள்ளது.

காதல்

காதல்

மிலிந்த் சோமனுக்கு தன் வயதில் பாதி உள்ள ஏர் ஹோஸ்டஸ் அன்கிதா கொன்வார் மீது காதல் வந்துள்ளது. அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

கணவர்

கணவர்

தன் வாழ்க்கையில் நிலையான தன்மை இல்லாததால் தான் நல்ல காதலராக இருக்க முடியுமே தவிர கணவனாக இருக்க முடியாது என்று மிலிந்த் சோமன் முன்பு தெரிவித்திருந்தார்.

மிலிந்த்

மிலிந்த்

தனது மனைவியை பிரிந்த பிறகு மிலிந்த் சோமன் ஷஹானா கோஸ்வாமி என்ற நடிகையை காதலித்தார். சஹானாவுக்கும், மிலிந்துக்கும் இடையே 21 வயது வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது.

அனுராக் கஷ்யப்

அனுராக் கஷ்யப்

பாலிவுட் இயக்குனர் அனுராக் கஷ்யப் தனது மகளை விட 7 வயது மூத்த ஒரு பெண்ணை காதலித்து வருகிறார். இந்நிலையில் மிலிந்த் தனது வயதில் பாதி உள்ளவரை காதலிக்கிறார்.

English summary
Actor, model, Marathon runner Milind Soman has found love once again and is apparently dating a girl half his age.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil