'மெகா' வெயிலில் வாடும் ரசிகர்களைக் குளிர்விக்க வந்தாச்சு இன்னொரு 'மினி'...!

By Sudha

திருவனந்தபுரம்: சமீபத்தில் ஒரு மினியைப் பற்றிப் பேசி சிலாகித்தோம்.. இப்போது இன்னொரு மினி நியூஸ். இந்த மினி அமெரிக்காவிலிருந்து திறமை காட்ட மலையாளக் கரையோரம் வந்து ஒதுங்கியுள்ளார். இவரது பெயர் மினி ரிச்சர்ட் லூக்கோஸ்.

மினி ரிச்சர்ட் லூக்கோஸ் அமெரிக்காவில் வசித்து வரும் மலையாளப் பெண்மணி. அங்கு தொழிலதிபராக இருக்கிறாராம்.

இவரைத்தான் தற்போது பிடித்துக் கொண்டு வந்து படத்தில் நடிக்க வைத்துள்ளனர். படத்தின் பெயர் பரங்கிமலா... சென்னன் பல்லசேரி இப்படத்தை இயக்குகிறார்.

பேஷன் டிசைனர்- மாடல்

பேஷன் டிசைனர்- மாடல்

தொழிலதிபராக மட்டுமல்லாமல் பேஷன் டிசைனராகவும், மாடல் அழகியாகவும் அமெரிக்காவில் வலம் வருகிறாராம் மினி.

இதுதான் ஃபர்ஸ்ட்...

இதுதான் ஃபர்ஸ்ட்...

படத்தில் நடிப்பதுஇதுதான் முதல் முறையாம் மினிக்கு. இதனால் மனசுக்குள் ஜில்லடித்துப் போய்க் காணப்படுகிறாராம்.

பரதன் படத்தை அப்படியே

பரதன் படத்தை அப்படியே

பரங்கிமலா என்பது 1981ல் பரதன் இயக்கத்தில் வெளியான படமாகும். இதைத்தான் அதே பெயரில் ரீமேக் செய்கிறார்கள்.

ஹீரோயின் அல்ல

ஹீரோயின் அல்ல

இப்படத்தில் மினி ஹீரோயினாக நடிக்கவில்லை. மாறாக முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறாராம்.

ரொம்ப எக்ஸைட்டா இருக்கே...

ரொம்ப எக்ஸைட்டா இருக்கே...

தனது முதல் நடிப்பு அனுபவம் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் மினி கூறுகையில், ஹாய் பிரண்ட்ஸ், உங்களுக்கு ஒரு எக்ஸைட்டிங் நியூஸ்... எனது முதல் மலையாளப் படத்தின் ஷூட்டிங் தொடங்கியாச்சு.. படத்தின் பெயர் பரங்கிமலா. நான் நானி என்ற கேரக்டரில் நடிக்கிறேன். உங்களது ஆதரவு தேவை என்று சந்தோஷப்பட்டுள்ளார்...(மறக்காம பேஸ் புக் போய்ப் பாருங்க... 'பயங்கரமா' இருக்கு...)

வினுதாவும்

வினுதாவும்

படத்தின் நாயகியாக நடிப்பவர் வினுதா லால். படத்தில் இவருக்கு செக்ஸியான, படுக்கை அறைக் காட்சிகள் நிறைய இருக்கிறதாம். அதில் துளிக் கூட சங்கோஜப்படாமல் சந்தோஷமாக நடித்துக் கொடுத்தாராம் வினுதா லால்.

புல்லுக்கட்டு மினியை மிஞ்சுவாரா இந்த அமெரிக்க மினி??

புல்லுக்கட்டு மினியை மிஞ்சுவாரா இந்த அமெரிக்க மினி??

ஏற்கனவே புல்லுக்கட்டு முத்தம்மா படம் மூலம் கவர்ச்சிப் பிரளயம் கிளப்ப கிளம்பியுள்ளார் அதே கேரளத்து மினி குரியன். கவர்ச்சியில் அவருக்குத் தான் சற்றும் சளைத்தவர் இல்லை என்று மார் தட்டிச் சொல்கிறார் இந்த அமெரிக்க மினி. எந்த மினி வெல்லும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.. (வேற வேலை).

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X