"புல்லுக்கட்டு முத்தம்மா" மினு புரபைல் படத்தை 'பிரமாண்டமாக' மாத்திட்டாரே... பார்த்தீங்களா....?

By Sudha

சென்னை: புல்லுக்கட்டு முத்தம்மா படத்தனை எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என்று தெரியாது.. ஆனால் அதன் ஸ்டில்களைப் பார்க்காதவர்களே இருக்க முடியாது. அந்தப் படத்தின் நாயகி தற்போது பேஸ்புக்கில்தான் ரொம்பப் பிசியாக உள்ளார்.

இப்போது கண்ணைக் கவரும் பச்சை வண்ண சேலையில் பிரமாண்டமாக காட்சி தரும் படத்தை புரபைல் படமாக போட்டு தனது பேஸ்புக் பக்கத்தையும் கவர்ச்சி மிளரி ஜொலிக்க வைத்துள்ளார் மினு குரியன்.

இந்தப் படத்தை பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்து புதிய வரலாறும் படைத்துள்ளதுதான் முக்கியமானது.

புல்லுக்கட்டு முத்தம்மா

புல்லுக்கட்டு முத்தம்மா

மலையாளத்தில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த மினு குரியனுக்கு, தமிழில் வெளியான புல்லுக்கட்டு முத்தம்மா படம்தான் தனி அந்தஸ்தைக் கொடுத்தது.

அடுத்த ஷகீலா ரேஞ்சுக்கு

அடுத்த ஷகீலா ரேஞ்சுக்கு

அடுத்த ஷகீலா இவர்தான் என்று பலரும் கணிக்கும் அளவுக்கு கவர்ச்சியில் திமிலோகப்படுத்தினார் மினு.

பெயர்தான் மினி. கவர்ச்சியோ மெகா

பெயர்தான் மினி. கவர்ச்சியோ மெகா

பெயர்தான் மினு என்று ஷார்ட்டாக உள்ளது. ஆனால் இவரது கவர்ச்சியோ மெகாவாக இருந்தது.

கவர்ச்சிப் பிரியை

கவர்ச்சிப் பிரியை

இவர் புல்லுக்கட்டு முத்தம்மா படத்தில் நடிக்க அணுகியபோது, கவர்ச்சி நிறம்பி வழியும் புல்லுக்கட்டு முத்தமா கேரக்டரகை கேட்டு வாங்கி விரும்பி நடித்துக் கொடுத்தாராம். இந்த கேரக்டரில்தான் கவர்ச்சி அதிகம் என்பதால் அவருக்கு முத்தம்மா கேரக்டர்தான் ரொம்பப் பிடித்துப் போனதாம்.

பேஸ்புக்கில் செம பிசி

பேஸ்புக்கில் செம பிசி

இப்போது மினு குரியன் பேஸ்புக்கில் செம பிசியாக உள்ளார். அடிக்கடி படங்களை மாற்றுகிறார். புதுப் புதுப் படங்களைக் களத்தில் இறக்குகிறார். இவருக்கு லைக்ஸ் மட்டும் 2.58 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

ஸ்வேதா பாசுவுக்கு ஆதரவாகவும் கருத்து

ஸ்வேதா பாசுவுக்கு ஆதரவாகவும் கருத்து

தனது பேஸ்புக்கில் விபச்சார வழக்கில் கைதான ஸ்வேதா பாசுவுக்கும் ஆதரவு தெரிவித்தும், அவரை மன்னித்து விடும்படியும், அவரது பாவத்துத்துக்கு பிரயாச்சித்தம் தேட பிரார்த்திக் கொள்ளும்படியும் உருக்கமான போஸ்ட்டையும் போட்டுள்ளார் மினு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X