For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தி நடிகைகளை தொடர்ந்து அச்சுறுத்தும் எம்.எம்.எஸ் ஆபாச வீடியோக்கள்

By Veera Kumar
|

மும்பை: இந்தி திரைப்பட உலகில் எம்.எம்.எஸ் மூலமாக நடிகர், நடிகைகளின் அந்தரங்கங்கள் அம்பலமாவது தொடர் கதையாகிவருகிறது. எங்கும், கேமரா, எதிலும் கேமரா என்று மாறிப்போயுள்ள இந்த உலகில் ஒருவருக்கு தனி அந்தரங்கம் என்ற ஒரு விஷயமே இல்லாமல் போய்விட்டது. சாமானியர்களுக்கே இந்த கதி என்றால் பிரபலங்கள் இதில் தப்பிக்க முடியுமா என்ன..? அதுபோன்ற சில முக்கிய 'எம்.எம்.எஸ் ஸ்கேண்டல்கள்' குறித்த விவரம்.

கரீனா கபூர் லிப்-லாக்

கரீனா கபூர் லிப்-லாக்

இந்தியின் நம்பர் ஒன் நடிகையாக விளங்கிவரும் கரீனா கபூரும் அவரது முன்னாள் காதலர் ஷாகித் கபூரும், உதட்டோடு உதடு பதித்து முத்தம் கொடுப்பது போன்ற போட்டோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. மும்பையின் இரவு நேர பொழுதுபோக்கு மையம் ஒன்றில் இந்த படம் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இருப்பினும் சம்மந்தப்பட்ட இருவருமே போட்டோவில் இருப்பது தாங்கள் அல்ல என்று மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

கத்ரினா கைப் ஆடை அவிழ்ப்பு

கத்ரினா கைப் ஆடை அவிழ்ப்பு

பல பேர் கூடியிருக்கும் இடத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கத்ரினா கைப் ஆடையை அவிழ்த்து ஆட்டம் போடுவது போன்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவின. செல்போன்களிலும் இவை தீயாய் பரவின. எதிர்பார்த்ததை போலவே கத்ரினாவும் இந்த வீடியோவில் இருப்பது அவர் இல்லை என்று மறுப்பு தெரிவித்தார்.

துணி மாற்றியதையும் விடவில்லை

துணி மாற்றியதையும் விடவில்லை

நடிகை சோகா அலிகான் சலூன் ஒன்றில் தனது ஆடைகள் முழுவதையும் அவிழ்த்துவிட்டு டவல் கட்டிக்கொள்ளும் வீடியோ லீக் ஆகி சர்ச்சையை ஏற்படுத்தியது. வேக்சிங் செய்துகொள்ள அவர் தயாரானபோது யாரோ விஷமி இதை படமாக எடுத்து வெளியிட்டுவிட்டார்.

தாஜ்மகால் நாயகி

தாஜ்மகால் நாயகி

நடிகை ரியா சென் மற்றும் நடிகர் அஸ்மித் பட்டேல் ஆகிய இருவரும் ஹோட்டல் அறையில் உடலுறவு கொள்வது போன்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவின. இந்த எம்.எம்.எஸ் காரணமாக தனது மனம் மிகவும் புண்பட்டதாக அஸ்மித் பட்டேல் தெரிவித்தார்.

குளியலறையில் பிரீத்தி

குளியலறையில் பிரீத்தி

சர்ச்சை நாயகி, பிரீத்தி ஜிந்தா, குளியலறையில் முழு நிர்வாணமாக குளித்துக் கொண்டிருந்த வீடியோ செல்போன்களில் பரவியது. இருப்பினும் சிலர் உன்னிப்பாக கவனித்து பார்த்துவிட்டு இது அவரைப்போன்ற வேறு ஒரு பெண் என்று சான்று கொடுத்தனர். மேலும் சிலர் இல்லைப்பா, குளிக்கும்போது மேக்-அப் கலைந்துவிட்டதால் வித்தியாசமாக தெரிகிறதே தவிர, அவரேதான் இது என்று எசப்பாட்டு பாடினர். எப்படியோ இரு தரப்பும் கண்கள் குளிர அதை பார்த்தது.

கவர்ச்சி புயல்

கவர்ச்சி புயல்

கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத்தையும், கலியுக காமுகர்கள் விட்டுவைக்கவில்லை. பலான வேலையில் ஈடுபட்டதுபோல படத்தை உருவாக்கி இணையத்தில் அலையவிட்டனர். என்னதான் கவர்ச்சி நடிகையாக இருந்தாலும், இந்த சம்பவத்தால் அவரது மனது புண்பட்டது உண்மை.

டி.வி. நடிகையையும் விடவில்லை

டி.வி. நடிகையையும் விடவில்லை

இந்தி டி.வி நடிகை மோனா சிங்கையும் காமுக கும்பல் விட்டு வைக்கவில்லை. அவரைப்போன்ற தோற்றமுள்ள ஒரு பெண் மற்றொரு ஆணுடன் நெருக்கமாக இருப்பதை போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இனியாவது இப்படி பரப்புவதை விஷமிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதே சமூக அக்கறையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

English summary
MMS scandals are not a new thing in the entertainment industry. Even the general public is not safe from the cameras, let alone celebrities. Here is a look at some of the most famous MMS scandals that rocked the film industry.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more