ப்பா.. அப்படியே நம்ம ஐஸ்வர்யா ராய் மாதிரி இருக்காங்களே.. யார் இந்த அழகி.. திணறும் இன்ஸ்டா!

சென்னை: அப்படியே ஐஸ்வர்யா ராய் போன்று உள்ள மாடல் அழகியின் போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Recommended Video

Shocking! Iran Model look alike Aiswarya Rai | Shraddha Kapoor B'Day | Katrina funny Tweet

பிரபல பாலிவுட் நடிகையான ஐஸ்வர்யா ராய் 1994ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்று உலக அழகி ஆனார். அவருக்கு பிறகு பல அழகிகள் வந்தாலும் நம்ம ஐஸ்வர்யா ராய்க்கு ஈடாகாது என்பதே நெட்டிசன்களின் கருத்தாக இருந்து வருகிறது.

பாலிவுட் மட்டுமின்றி பல மொழி படங்களிலும் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க ரசிகர்களை வைத்திருக்கிறார். இயக்குநர் மணிரத்னத்தின் இருவர் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் ஐஸ்வர்யா ராய்.

அசத்திய அழகி

தொடர்ந்து தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராய். ஜீன்ஸ் படம்தான் ஐஸ்வர்யா ராயின் கேரியரிலேயே முதல் கமர்ஷியல் ஹிட் கொடுத்த படமாகும். ரஜினியுடன் எந்திரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார் ஐஸ்வர்யா ராய்.

கார்பன் காப்பி

ஐஸ்வர்யா ராய், 2007ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை திருமணம் செய்தார். அவருக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் அசப்பில் ஐஸ்வர்யா ராய் போன்றே உள்ள ஒரு நடிகை இன்ஸ்டாகிராமை திணறடித்து வருகிறார். ஈரானின் இஸ்ஃபஹான் பகுதியில் பிறந்தவர், மஹ்லகா ஜாபேரி. இவர் தான் காண்பதற்கு அப்படியே ஐஸ்வர்யா ராயின் கார்பன் காப்பி போன்றுள்ளார்.

அள்ளும் லைக்ஸ்

ஹைட், வேயிட், உதடு, கண்கள் என ஐஸ்வர்யா ராயை உரித்து வைத்திருக்கும் இவர் தற்போது மாடலிங்குக்கு பெயர் போன, அமெரிக்காவின் சான் டியாகோ நகரில் வசித்து வருகிறார். இவருக்குள் இருந்த மாடலிங் திறமையை கண்டுபிடித்தது இவரது சகோதரி தானாம். ஜாபேரியின் போட்டோக்களை அவரது சகோதரி சமூக வலைதளங்களில் ஷேர் செய்ய, லைக்ஸ் அள்ளியிருக்கிறது.

3 கோடி ஃபாலோயர்கள்

தொடர்ந்து ஜாபேரியை மாடலிங் துறைக்கு அறிமுகம் செய்திருக்கிறார் அவரது சகோதரி. தற்போது உலகின் முன்னணி நிறுவனங்களின் புராடெக்ட்டுகளின் விளம்பரங்களில் நடித்து அவற்றை பிரபலமாக்கி வருகிறார் ஜாபேரி. ஜாபேரியை இன்ஸ்டாகிராமில் 2.9 மில்லியன் அதாவது 3 கோடி ஃபாலோயர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

தாராளம் காட்டும் அழகி

ஜாபேரி அவ்வப்போது தனது கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு உசுப்பேற்றி வருகிறார். பிகினி, உள்ளாடை அணியாத போட்டோக்கள், வித்தியாசமான கவர்ச்சி உடைகள் என அவர் தாராளம் காட்டி வெளியிடும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் லைக்ஸை அள்ளுகிறது. இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இன்ஸ்டாகிராமை திணறடித்து வருகிறது.

ஃபுல் ஓபன்

உள்ளாடை அணியாமல் தொப்புளுக்கு கீழ் வரை ஓபன் உள்ள இந்த உடையை வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன் தந்திருக்கிறார் இந்த நெட்டிசன். அதில் அவரது முன்னழகு அப்படியே தெரிகிறது. இந்த அரைகுறை ஆடையில் கையில் போனுடன் ஒய்யாரமாய் போஸ் கொடுத்திருக்கிறார் ஜாபேரி.

ஆடையே இல்லாமல்

இதேபோல் எந்த உடையும் அணியாமல் வெறும் போர்வையை மட்டும் அறைகுறையாக உடலில் சுற்றி கிக்கேற்றியிருக்கிறார் ஜாபேரி இதில் அவரது தொடைக்கு மேல் வரையும் மார்பழகும் அப்படியே வெளிப்பட்டுள்ளது. இந்த போட்டோவை மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.

ஒய்யார போஸ்

இதேபோல் நீச்சல் உடை, எந்த பிடிமானமும் இல்லா மேலாடை, தொடை இடுப்பு மற்றும் மார்பு தெரியும் வித்தியாசமான மஞ்சள் நிற ஆடை என கெத்தாய் போஸ் கொடுத்து கிக்கேற்றியிருக்கிறார் ஜாபேரி. எலும்பு கூடு போன்ற இந்த டிரெஸை அணிந்து மிரட்டியிருக்கிறார் இந்த மாடல் அழகி ஜாபேரி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X