மேலாடை இல்லாமல்.. உடலை கையால் மறைத்துக்கொண்டு .. வைரலாகும் புகைப்படம் !

மும்பை : ஈரான் மற்றும் இந்திய நடிகையான மண்டனா கரிமி மேலாடை இல்லாமல் ஒரு படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.

மாடல் அழகியான இவர் பாலிவுட்டில் "பாக் ஜானி" என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். படங்கள் சரியாக அமையாததால் தொடந்து நிறைய விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

இவர் புகைப்படங்களில் எப்போதும், கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காது. அவர் வெளியிடும் படங்கள் அனைத்துமே கவர்ச்சி எல்லை மீறி இருக்கும்.

பாக் ஜானி

பாக் ஜானி

மாடலிங் செய்து வந்த மண்டனா கரிமி, முதன் முதலில் ராய் என்ற படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் தோன்றினார். பின் "பாக் ஜானி" என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து இப்போது பல படங்களில் நடித்து வருகிறார். தனக்கான அங்கீகாரம் இன்னுமும் சரியாக கிடைக்க வில்லை என்று யோசித்து பல விதமான போட்டோக்களை அப்டேட்ஸ் செய்து வருகிறார்.

பாப்புலராக வில்லை

பாப்புலராக வில்லை

இவர் பிக் பாஸ் சீசன் 9-ல் ஒரு போட்டியாளராக பங்கேற்று அதில் கடுமையாக போராடி இரண்டாவது ரன்னர் அப் ஆனார். பின் அடுத்த சீசனில் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டார். பிக் பாஸ் இவருக்கு மிக பெரிய மாற்றத்தை தரும் என்று நம்பினார். ஆனால் எதிர் பார்த்த அளவு பாப்புலர் ஆகவில்லை என்று தான் சொல்ல வேண்டும்

மேலாடை இல்லாமல்

மேலாடை இல்லாமல்

இந்நிலையில் இப்போது அவர் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எந்த ஒரு மேலாடையும் அணியாமல் எதன் மீதோ அமர்ந்து கொண்டு, இடுப்பில் மட்டும் டைட்டாக ஒரு உடையை அணிந்துள்ளார். தனது கைகளால் முன்னழகை மறைத்தும் மறைக்காமலும் போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் மிதந்து வருகின்றனர். நிறைய லைக்ஸ் அண்ட் ஷேர் செய்யப்படும் இந்த போட்டோ இவரை குஷிப்படுத்தி உள்ளது,

திட்டித்தீர்த்த ரசிகர்கள்

திட்டித்தீர்த்த ரசிகர்கள்

இந்த பதிவை பார்த்த ஒரு ரசிகை, நீங்கள் ஏன் இப்படியெல்லாம் உங்கள் உடலழகை காட்டுகின்ற மாதிரி படங்கள் எடுக்குறீர்கள்? நிர்வாணம் மட்டுமே உங்களை பிரபலமாக காட்டும் என நீங்கள் நம்புகிறீர்களா? இந்த கேள்வியை பார்த்த அவரது ரசிகர்கள் சும்மா இருப்பாங்களா என்ன, அவரது கேள்விக்கு தகுந்த டோஸ் குடுத்து அந்த ரசிகரை திட்டித்தீர்த்து அனுப்பிவிட்டனர்.

ஆணுக்கு ஒரு சட்டமா

ஆணுக்கு ஒரு சட்டமா

ஒருவர் ஒரு பெண் மற்றொரு பெண்ணுக்கு ஆறுதலாக இருக்க வேண்டுமே தவிர இப்படி அவர்கள் மனதை காயப்படுத்த கூடாது. ஆண்களும் இது போன்ற நிர்வாண படங்கள் எடுக்கிறார்கள், அவர்களை பார்த்து ஏன் உங்கள் கேள்விகள் எழவில்லை, பெண்களை பார்த்து நீங்கள் கேட்பது போல். ஆண்களைப் பார்த்தும் நீங்கள் கேள்விகளை கேட்க வேண்டும், இரண்டு பக்க நியாயமும் முக்கியம் என அந்த நெட்டிசனுக்கு பதிலளித்துள்ளார்.

நிர்வாணத்தை அல்ல

நிர்வாணத்தை அல்ல

இந்த மாதிரி புகைப்படத்தை போட மிகப்பெரிய நம்பிக்கை வேண்டும். அந்த நம்பிக்கையை பெருவதற்கு நீங்கள் நிறைய உழைக்க வேண்டும் மற்றும் டயட் இருக்க வேண்டும் இந்த அளவுக்கு உடலை வைத்துக்கொள்ள இவர் அதை அனைத்தையும் செய்துள்ளார். நீங்கள் பார்க்க வேண்டியது அவரின் கடின உழைப்பையே தவிர அவரது நிர்வாணத்தை அல்ல என்றும் குறிப்பிட்டு உள்ளார். ரசிகர்களின் அன்பு சண்டையை பொருட்படுத்தாமல் அடுத்த என்ன போட்டோவை போடலாம் என யோசித்து வருகிறார் மண்டனா கரிமி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X