ஆடை ஒரு விஷயமே இல்லை.. நிர்வாணமாக யோகா செய்து அசத்தும் அழகிகள்.. இன்ஸ்டாவை கலக்கும் இமேஜஸ்!

சென்னை: நிர்வாணமாக யோகா செய்து அசத்தும் மாடல் சகோதரிகளின் போட்டோக்கள் இன்ஸ்டாவை திணறடித்து வருகிறது.

உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் முக்கிய விஷயங்களில் ஒன்று யோகா. அப்படிப்பட்ட யோகாவில் அதிகம் கவனம் செலுத்தி வருபவர்கள் நடிகைகள் மற்றும் மாடல்கள்.

தங்களின் மூலதனமான உடலை இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள அதிகம் மெனக்கெட்டு வருகிறார்கள் அவர்கள்.

இரண்டு சகோதரிகள்

இரண்டு சகோதரிகள்

அந்த வகையில் நடிகைகளும் மாடல் அழகிகளும் தாங்கள் செய்யும் யோகாக்களை போட்டோக்களாக தங்களின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களையும் ஊக்கப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மாடல் அழகிகளான இரண்டு சகோதரிகள், தங்களின் உடம்பை ரப்பர் போன்று இஷ்டத்திற்கு வளைத்து யோகா செய்துள்ளனர்.

ஒட்டுத்துணியில்லாமல்

ஒட்டுத்துணியில்லாமல்

உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் பல கோணங்களில், நினைத்துப்பார்க்க முடியாத வகையில் உடம்பை தன்பாட்டுக்கு வளைத்து நெளித்து, குறுக்கி, விரித்து என பல விதங்களில் யோகா செய்துள்ளனர். அவர்களின் அந்த நிர்வாண போட்டோக்கள் இன்ஸ்டாகிராமை திணறடித்து வருகிறது.

அந்தரங்க உறுப்புகள்

அந்தரங்க உறுப்புகள்

இரண்டு சகோதரிகளும் கால்களை மடக்கியப்படியும் முகத்தை திருப்பியவாறு முதுகெலும்பை நிமிர்த்தி அமர்ந்துள்ளனர். அவர்களின் கால்களின் பாதம் தொடைகளின் மீது மடித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டோவில் நிமிர்ந்து அவர்கள் அமர்ந்துள்ள போதும் அவர்களின் அந்தரங்க உறுப்புகள் தெரியாதப்படி கைகளால் மறைத்துள்ளனர்.

கைகளை கோர்த்து

கைகளை கோர்த்து

மற்றொரு போட்டோவிலும் அதே போஸில் அமர்ந்துள்ளார்கள். ஆனால் இதில் இருவரும் தங்களின் கைகளை ஒருவர் கையோடு ஒருவர் கையை கோர்த்தப்படி தங்களின் மார்பழகை மறைத்துள்ளனர். அதேபோல் முகத்தையும் திருப்பி வைத்துள்ளனர்.

கால்களை விரித்து..

கால்களை விரித்து..

மற்றொரு போட்டோவில் ஒருவர் கால்களையும் கைகளையும் பின்னியப்படி முன்னால் அமர்ந்திருக்க மற்றொருவர் பின்னால் கால்களை விரித்து சேர் ஷேப்பில் அமர்ந்து தனது அழகை முன்னால் அமர்ந்திருப்பவரின் உதவியுடன் மறைத்துள்ளார். அவர்கள் இருவரும் தங்களின் உடலை கயிரை போல் முறுக்கி வைத்துள்ளனர்.

பின்னால் வெற்றிடம்

பின்னால் வெற்றிடம்

மற்றொரு போட்டோவில் ஒரு மாடல் அழகி மட்டும் பனி நிறைந்த ரம்மியமான பகுதியில் நிர்வாணமாக குனிந்தப்படி கைகளையும் கால்களையும் கிராஸாக வைத்துள்ளார். கால்களையும் கைகளையும் அவர் வைத்திருக்கும் அழகில் வெற்றிடம் சதுர வடிவில் வெற்றிடம் பின்னால் தெரிகிறது.

கயிறை முறுக்கியது போல்..

கயிறை முறுக்கியது போல்..

அதே பனிப்பிரதேசத்தில் சுற்றி பனிப்படர்ந்திருக்க, நடுவில் சுத்தம் செய்துவிட்டு எந்த பிடிமானமும் இல்லாமல் தலைக்கீழாக நிற்கிறார் இந்த மாடல் அழகி. கால்களை ஒன்றுடன் ஒன்று பின்னி கயிறை முறுக்கி வைத்தது போல் போஸ் கொடுத்துள்ளார். கடும் குளிர் நிலவும் இந்த இடத்தில் உடம்பில் ஒட்டுத்துணியில்லாமல் இருக்கிறார் மாடல் அழகி.

விரல்களை விரித்து

விரல்களை விரித்து

இந்த போட்டோவில் தரையில் அமர்ந்திருக்கும் இவர், ஒரு காலை கீழே வைத்தப்படியும் மற்றொரு காலை பக்கவாட்டில் தூக்கி வைத்தும் போஸ் கொடுத்துள்ளார். அதேநேரத்தில் ஒரு கையை மேலே நோக்கியப்படி விரல்களை விரித்தும் மற்றொரு கையை கீழே வைத்தப்படியும் தனது அந்தரங்க உறுப்புகளை மறைத்துள்ளார்.

கால்களுக்கு இடையில்..

கால்களுக்கு இடையில்..

மற்றொரு போட்டோவில் பாதி குனிந்தப்படி, ஒரு பக்கமாக பார்த்தப்படி கால்களுக்கு இடையில் கைகளை பின்னால் கோர்த்தப்படி போஸ் கொடுத்துள்ளார். இதிலும் அவரது அழகு கொஞ்சமும் வெளிப்படவில்லை. இந்த யோகா போஸிலும் அவரது கவர்ச்சி தெரியவில்லை.

மல்லாக்கப்படுத்தப்படி..

மல்லாக்கப்படுத்தப்படி..

இந்த போட்டோவில் மல்லாக்கப்படுத்தப்படி கால்களையும் கைகளையும் மேல்நோக்கியப்படி உயர்த்தியுள்ளார். இந்தக் கையால் அந்தக் காலையும் அந்தக் கையால் இந்தக் காலையும் கிராஸாக பிடித்து, பிரமிட் போன்ற தோற்றத்தை கொடுத்துள்ளார் இந்த மாடல் அழகி.

தலை இல்லாதது போல்

தலை இல்லாதது போல்

மற்றொரு போட்டோவான இதில் இரண்டு சகோதரிகளும் தங்களின் தலையே இல்லாதது போல் குனிந்து அமர்ந்துள்ளனர். முன்பக்கம் கைகளை கூப்பி வணக்கம் சொல்வதை போல் பின்பக்கமும் அசால்ட்டாக வணக்கம் சொல்லியிருக்கிறார்கள். இதில் அவர்களின் முதுகு மட்டுமே தெரிகிறது.

ஒரே மாதிரி பின்னியப்படி

ஒரே மாதிரி பின்னியப்படி

இந்தப் போட்டோவில் ஒருவர் தலைக்கீழாக நின்றப்படி கால்களை பின்னியப்படி போஸ் கொடுத்துள்ளார். மற்றொரு அழகி நேராக அமர்ந்தப்படி கைகளை பின்னியுள்ளார். இருவரும் கால்களையும் கைகளையும் ஒரே மாதிரியாக பின்னியப்படி போஸ் கொடுத்துள்ளனர்.

Recommended Video

Losliya க்கு போட்டி இலங்கை நடிகை Piyumi Hansamali | Friendship, Bigg Boss, Losliya
ஆடை அணியாத போதும்

ஆடை அணியாத போதும்

மற்றோரு போட்டோவான இதில் ஒரு அழகி குனிந்தப்படி காலின் பாதத்தை கைகளால் தொட்டிருக்கிறார். மற்றொரு அழகி, பின்பக்கத்தை மட்டும் கீழே வைத்து, இரு கால்களையும் மேலே தூக்கி கைகளால் பிடித்துள்ளார். இந்த யோகா போஸ்களில் அவர்கள் உடை எதுவும் அணியாத போதும் கொஞ்சம் கூட விரசமாக தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X